நாடு முழுவதும் மோடி அலை வீசுகிறது என்று பாபா ராம்தேவ் கூறியுள்ளார். இதுகுறித்து பாபா ராம்தேவ் மேலும் கூறியதாவது:
காங்கிரஸ் கட்சி கடந்த 65 ஆண்டுகளாக நாட்டை கொள்ளையடித்துகொண்டு இருந்தது. நாட்டுமக்கள் சிறந்த ஆட்சி நிர்வாகத்தை விரும்புகிறார்கள். தேசிய ஜனநாயககூட்டணி நாட்டை சிறப்பாக வழி நடத்தக்கூடியது.
நாடுமுழுவதும் நரேந்திர மோடி அலைதான் வீசுகிறது. யாரைபார்த்தாலும் அவரை பற்றி தான் பேச்சு . என்று அவர் கூறியுள்ளார்.
தொட்டாற்சுருங்கி இலைச் சாற்றை எடுத்துக் காலையிலும், மாலையிலும் தேமலின் மேல் தடவி வைத்துக் ... |
மாதுளம் பூ பல வகை நோய்களுக்கு அருமருந்தாக உபயோகப்படுகிறது. இப்பூவினால் இரத்த மூலம், ... |
Leave a Reply
You must be logged in to post a comment.