நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி போன்று மன்மோகன் சிங் செயல்படுகிறார்

 நாட்டில் ஏற்பட்டுள்ள அனைத்து சீரழிவுகளுக்கும் பிரதமர் மன்மோகன் சிங்கை போன்றே, காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தியும், துணைத் தலைவர் ராகுல்காந்தியும் காரணம் என்று பாஜக குற்றம் சாட்டியுள்ளது. பாஜக வெளியிட்ட, மத்திய அரசுமீதான குற்றச்சாட்டுக்கள் அடங்கிய அறிக்கைகளில் இது தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக 2 அறிக்கைகளை தயாரித்த பாஜக அவற்றை வெளியிட்டுள்ளது . இது குறித்து பாஜக தலைமை செய்தித் தொடர்பாளர் ரவிசங்கர் பிரசாத் கூறியதாவது , பிரதமர் பதவிக்கான கண்ணியத்தை காக்க மன்மோகன்சிங் தவறிவிட்டார். அவரது இந்தசமரசம் காரணமாகவே, சோனியா காந்தியும், ராகுல்காந்தியும் வெளிப்படையாகவே அரசு நிர்வாகத்தில் தலையிட்டனர். ஒருநிறுவனத்தின் தலைமை செயல்அதிகாரி போன்று மன்மோகன்சிங் செயல்படுகிறார் ,

அந்த நிறுவனத்தின் உரிமையாளர்களை போல சோனியாகாந்தியும், ராகுல்காந்தியும் செயல்பட்டுள்ளனர் . பொருளாதாரம், வேலைவாய்ப்பு, தொழில்வளர்ச்சி, தேசிய நெடுஞ்சாலை கட்டமைப்பு என்று அனைத்திலும் மன்மோகன்சிங் தலைமையிலான அரசு பின் தங்கியிருப்பதாக ரவிசங்கர் பிரசாத் குற்றம் சுமத்தியுள்ளார் .

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிக ...

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை அர்ப்பனிக்லக்கிறேன் – மோடி நெகிழ்ச்சி '140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப் ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை ஏற்படுத்த இந்தியா ஆர்வம் – மோடி பல்வேறு துறைகளில் கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை வலுப்படுத்த இந்தியா ...

கயானா நாட்டிற்கு வந்தது எனது அத ...

கயானா நாட்டிற்கு வந்தது எனது அதிஷ்டம் – மோடி பெருமிதம் பிரதமர் ஆக கயானா நாட்டிற்கு வந்தது எனது அதிர்ஷ்டம்,'' ...

56- ஆண்டுகளுக்கு பிறகு கயானா சென் ...

56- ஆண்டுகளுக்கு பிறகு கயானா சென்ற முதல் இந்தியப் பிரதமர் மோடி பிரேசிலில் ஜி20 மாநாட்டை முடித்த பின், கயானா அதிபர் ...

விஜய் மல்லையா, நீரவ் ஆகியோரை நா ...

விஜய் மல்லையா, நீரவ் ஆகியோரை நாடு கடத்த மோடி பிரிட்டன் பிரதமரிடம் வலியுறுத்தல் பொருளாதார குற்றங்களில் ஈடுபட்டுள்ள தொழிலதிபர்கள் விஜய் மல்லையா, நீரவ் ...

G-20 உச்சி மாநாடு வெற்றி – பிரேசி ...

G-20 உச்சி மாநாடு வெற்றி – பிரேசில் அதிபருக்கு மோடி நன்றி பிரேசிலில் நடைபெற்ற ஜி 20 உச்சி மாநாட்டை வெற்றிகரமாக ...

மருத்துவ செய்திகள்

அலரியின் மருத்துவக் குணம்

இதில் வெண்மை, செம்மை, அரக்கு மஞ்சள், மஞ்சள் நிறமாகவும் பூக்கும் தன்மையுடையது. வெண்மையாகப் ...

கறிவேப்பிலை | கறிவேப்பிலையின் மருத்துவ குணம்

கொத்துமல்லி, புதினா, போன்று கறிவேப்பிலையையும் நாம் வாசனைக்காக பல நூறு ஆண்டுகளாக பயன்படுத்தி ...

திருமணமான தம்பதியினர் கருத்தரிக்க எவ்வளவு காலம் காத்திருக்கலாம்?

30 வயதிற்குட்பட்ட தம்பதியினர் முறையே தாம்பத்திய உறவு வைத்திருந்தால், 6 மாதம் முதல் ...