வலுவான தலைவர்களை கொண்டிருக்கும் இந்தியாவுக்கும், சீனாவுக்கும், இரண்டு நாடுகளின் எல்லை பிரச்னைகளை தீர்த்துக்கொள்வதற்கு வரலாற்று சந்தர்ப்பம் கிடைத்துள்ளது'' என்று சீனாவின் "குளோபல் டைம்ஸ்' பத்திரிகையில் செய்தி வெளியிட்டுள்ளது.
இது குறித்து அந்த பத்திரிகை மேலும் கூறியிருப்பதாவது;
பிராந்திய இறையாண்மைக்கும், பாதுகாப்புக்கும், குறிப்பாக மேற்குசீனாவின் அமைதிக்கு இந்தியாவின் பங்கு முக்கியம்.
சீனாவின் மேற்குப்பகுதியில் ஜின் ஜியாங், திபெத் ஆகியவை உள்ளன. இப்பகுதி இந்தியாவுடனான 4,000 கிமீ. தூரத்துக்கும் அதிகமான, பிரச்னைக் குரிய எல்லையையொட்டி அமைந்துள்ளது.
அதேசமயம், பொருளாதார வளர்ச்சிக்கான பாதுகாப்பான சூழலைப்பெறுவதற்கு சீனாவின் ஆதரவும் இந்தியாவுக்குத் தேவைப்படுகிறது.
மக்களவைத் தேர்தலில் பாஜக பெற்ற அமோகவெற்றி காரணமாக, 30 ஆண்டுகளுக்கு பிறகு, இந்தியா வலுவான அரசையும், தலைமையையும் தற்போது கொண்டுள்ளது.
இந்தியாவின் வலிமையான தலைவராக உருவெடுத்துள்ள பிரதமர் நரேந்திரமோடிக்கும், சீனாவின் மிகவும் சக்திவாய்ந்த அதிபராக திகழும் ஜி ஜின்பிங்கிற்கும் இரு நாட்டு எல்லை பிரச்னைக்கு மட்டுமின்றி பொருளாதார வளர்ச்சிக்கும் தீர்வுகாண வாய்ப்பு ஏற்பட்டுள்ளது'' என்று கூறப்பட்டுள்ளது.
You must be logged in to post a comment.
நம்முடைய சிறுகுடலும் , பெருங்குடலும் சேர்கிற பகுதியில் இருக்கும் ஒரு சிறிய வால் ... |
ஆடாதொடை இலையை தேவையான அளவு எடுத்து ஒரு சட்டிக்கு வேடுகட்டி, ஒரு டம்ளர் ... |
நெல்லிக்காய் தினமும் ஒன்று சாபிட்டால் முடி கருமையாக வளரும். ஆலமரத்தின் இளம்பிஞ்சு ,வேர், காயவைத்து ... |
2phosphoric