நாட்டின்வடகிழக்கு மாநிலத்தின் வளர்ச்சிக்காக செலவு செய்யப்பட்ட தொகையில் மிகப்பெரிய முறைகேடு நடைபெற்று இருப்பதாக பா.ஜ.,தலைவர் நிதின் கட்காரி குற்றம் சாட்டியுள்ளது.
இது குறித்து கட்காரி தெரிவித்திருப்பதாவது: நாட்டின் வடகிழக்கு மாநிலங்களான, மணிப்பூர், அசாம், சிக்கிம், அருணாசலபிரதேசம்,
நாகலாந்து , மிசோரம் போன்ற மாநிலங்களினுடைய வளர்ச்சிக்காக மத்திய-அரசு நிதியுதவி வழங்கி வருகிறது.
அதன் ஒருபகுதியாக அருணாசல-பிரதேச மாநிலத்தில் உருவாகி வரும் நீர்மின் திட்டத்தில் அதிகஅளவில் உழல நடைபெற்று உள்ளது. இது தொடர்பாக விசாரணை மேற்கொள்ள பொது தணிக்கை குழுவை நியமிக்க வேண்டும்.மேலும் ஊழல் தொடர்பாக ஜனாதிபதியை விரைவில் சந்திக்க இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
{qtube vid:=xGy_cs_aSLQ}
{qtube vid:=kpiRHJynctI}
{qtube vid:=kPcGw7NoIwo}
அதற்கு எந்த விதமான ஆதாரமும் இல்லை. நான் எந்த ஒரு ஊட்டச்சத்து மாவையும் ... |
இதன் வேர், இலை, பால், விதை, வெப்பமும் இனிப்பும் கைப்பும் உள்ள சுவகைகளை ... |
கல்லீரல் கோளாறுகளுக்கு பப்பாளி மருத்துவரீதியாக உதவி செய்யும். முறையான மாதவிலக்கு ஒழுங்குக்கு பப்பாளி ... |
Leave a Reply
You must be logged in to post a comment.