உலகின் முதல் விமானம் 1

 சமீபத்திய பதிவில் பரத்வாஜ மகரிஷியின் 'வைமானிக சாஸ்த்ரா' புத்தகம் குறித்த மேலை நாட்டு விஞ்ஞானிகளின் விமர்சனம் குறித்து சொல்லியிருந்தேன்!!! ஆனால் பரத்வா ஜரின் புத்தகம் மெய்யானதே என்பதற்கான ஆதாரத் தையும் இன்று தருகிறேன்!!!

துரதிருஷ்ட வசமாக பேடன்ட் போன்ற பல விஷயங்களாலு ம் அரசுகளின் அடக்கு முறைகளாலும் பல்வேறு கண்டுபிடிப்புக்கள் ஆள் மாற்றி சொல்லப்பட்டு புகழ் வேறு எவருக்கோ சென்றுவிடுகிறது!!!

நமது நாட்டின் விஞ்ஞா னி ஜகதீஷ் சந்திர போஸ் அவர்கள் கண்டு பிடித்த ரேடியோவின் புகழ் கடைசியில் மார்க்கோனியிடம் சென்றடைந்தது இப்படித் தான்!!! மார்க்கோனி பேடன்ட் வாங்கி விட அவருக்கு முன்பே கண்டுபிடித்த போஸின் பெயர் அடிபட்டுப் போனது!!

அதேபோல் தான் விமானமும்!! நாமெல்லாம் விஞ்ஞானப் புத்தகங்களில் படிக்கின்றோம் உலகின் முதல் விமானத்தை கண்டுபிடித்தவர் ரைட் சகோதரர்கள் என்று !! அவர்கள் 1903 ஆம் ஆண்டு விமானத்தை கண்டுபிடித்து பறக்க விட்டனர்!!! ஆல்பிரட் ரைட் என்னும் சகோதரர்களில் ஒருவர் அவ்வி மானத்தில் ஏறிப்பறக்க அது 100 அடிகள் உயரத்தில் 20 செகண்டுகள் பறந்து விழுந்தது!!! இதுதான் ரைட் சகோதரர்களின் சாதனை!!

ஆனால் ரைட் சகோதர்கள் கண்டு பிடிப்புக்கு எட்டாண்டுகள் முன்பே ஒரு இந்தியர் பரத்வாஜ மகரிஷியின் 'வைமானிக சாஸ்த்ரா' புத்தகத்தின் அடிப்படையில் ஒரு விமானத்தை வெற்றிகரமாக தயாரித்து அதைப் பொதுமக்கள் முன்னிலையில் வெற்றிகரமாக பறக்கவிட்டு காட்டினார் என்றால் உங்களால் அதை நம்ப முடிகிறதா?? ஆனால் அதுதான் உண்மை!! வெள்ளையரின் அடக்கு முறைகளாலும் நம் நாட்டவர்களின் அலட்சியத்தாலும் கவுரவிக்கப் படாமலே மறைந்து போன ஒருமாபெரும் விஞ்ஞானியின் சோகக்கதை இது!!!

மும்பையைச் சேர்ந்த சமஸ்கிருத அறிஞரும் மும்பை பல்கலையில் சமஸ்கிருதப் பேராசிரியராகவும் விளங்கிய திரு. ஷிவ்கர் பாபுஜி தல்பாடே என்னும் இந்திய விஞ்ஞானி தன்னுடன் பணி புரிந்த நண்பர் திரு. சுப்பராய சாஸ்திரியுடன் இணைந்து தயாரித்து வெள்ளோட்டம் விட்ட நவீன உலகின் முதல்விமானம் பற்றிய செய்திகளை அடுத்த பதிவில் தருகிறேன்!!!

தொடரும்,,,,,,

நன்றி #TREASURES_OF_HINDUISM
#Dhrona_charya

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

செங்கோல் என்ன செய்யும்?

செங்கோல் என்ன செய்யும்? கொடுங்கோன்மை' என்ற சொல்லுக்கு மாற்றாக 'செங்கோன்மை' என்ற சொல்லை ...

ஆனந்த் பவனில் ‘வாக்கிங் ஸ்டிக ...

ஆனந்த் பவனில் ‘வாக்கிங் ஸ்டிக்’காக இருந்ததை வெளிக்கொண்டு வந்துள்ளோம் புதிய பார்லிமென்டில் நிறுவப்பட உள்ள செங்கோல் பிரதமர் நரேந்திர ...

மோடி கைபட்டால் குற்றம், கால்பட் ...

மோடி கைபட்டால் குற்றம், கால்பட்டால் குற்றம் பாரத பிரதமர் நரேந்திர மோடியின் கனவு திட்டங்களில் ஒன்று ...

கர்நாடக தேர்தல் முடிவு தேசத்தி ...

கர்நாடக தேர்தல் முடிவு தேசத்தின் மனோநிலை ஆகாது நடந்து முடிந்த கர்நாடக மாநில சட்டமன்ற   தேர்தலில் காங்கிரஸ் ...

ரூ.1.31 லட்சம் கோடி: திமுகவின் சொத் ...

ரூ.1.31 லட்சம் கோடி: திமுகவின் சொத்து பட்டியலை வெளியிட்டார் அண்ணாமலை! தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை இன்று ஆளும் தி.மு.க., ...

நமது ஆட்சிமுறையும் சுவாமி விவே ...

நமது ஆட்சிமுறையும் சுவாமி விவேகானந்தரால் ஈர்க்கப்பட்டதுதான் ஸ்ரீ இராமகிருஷ்ண பரமஹம்சா, மாதா ஸ்ரீ சாரதா தேவி ...

மருத்துவ செய்திகள்

வாய் துர்நாற்றம் குணமாக

எலுமிச்சை அளவு கொத்தமல்லி தழைகளை சுத்தம் செய்து வாயில் போட்டு மென்று 5 ...

வேப்பையின் மருத்துவ குணம்

நம் தாய் திருநாட்டில் சக்தி என்றும் பராசக்தி என்றும் வேம்பு என்றும் ...

புளிப்பு

உணவைச் சீரணிக்க புளிப்புச்சுவை உதவுகிறது. புளிப்புச் சுவை அரிக்கும் தன்மையுள்ளது. இரத்தத்தில் உள்ள ...