சிவசேனை தலைவர் பால் தாக்கரே தனக்கு கடவுள் போன்றவர் என்றார் நடிகர் ரஜினி காந்த். மும்பைக்கு சென்ற சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த், செவ்வாய்க்கிழமை பால் தாக்கரேயை சந்தித்து ஆசி பெற்றார்,
இந்த சந்திப்பின் போது, மராத்தி மொழிப் படங்களில் நடிக்க தான் விரும்புவதாக தாக்கரேயிடம் சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த் கூறினர் .இதைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த ரஜினி காந்த், சிவசேனை தலைவர் பால் தாக்கரே தனக்கு கடவுள் போன்றவர் என்றார்.
அகன்ற இலைகளையும், புனல் போன்ற நீண்ட மலர்களையும், முள் நிறைந்த காயையும் உடைய ... |
ஆசியாவில் சீனாவுக்கு அடுத்து இந்தியாவில்தான் அதிக அளவில் எலும்புதேய்மான நோய் காணப்படுகின்றது. இந்த ... |
கண்டிப்பாக Down Syndrome பற்றி எல்லோரும் தெரிந்து கொள்ள வேண்டும். ஒரு ... |
Leave a Reply
You must be logged in to post a comment.