ஆடாது அசங்காது வா-கண்ணா-
ஆடாது அசங்காது வா-கண்ணா-
உன் ஆடலில் ஈரேழு’ புவனமும்-
அசைந்து அசைந்தாடுதே’ – எனவே-
ஆடாது அசங்காது’ வா- கண்ணா-
ஆடலைக்- காணத் தில்லை அம்பலத்து- இறைவனும் தன்-
ஆடலை- விட்டு இங்கே- கோகுலம் வந்தான் (2)-
ஆதலினால் சிறு- யாதவனே – ஒரு-
மாமயில் இறகுஅணி- மாதவனே நீ ( )-
சின்னஞ்சிறு பதங்கள்- சிலம்பொலித் திடுமே – அதைச்-
செவிமடுத்த பிறவி- மனங்களித் திடுமே-
பின்னிய சடை சற்றே வகை கலைந் திடுமே – மயில்-
பீலி அசைந்தசைந்து நிலைகலைந் திடுமே-
பன்னிரு கைஇறைவன் ஏறுமயில் ஒன்று–
தன் பசுந்தோகை விரித்தாடி* பரிசளித்திடுமே-
பாடி வரும் அழகா..உனைக் காணவரும்-
அடியார் எவராயினும்-
கனக மணிஅசையும்* உனது திருநடனம்-
கண்பட்டுப் போனால் மனம் புண்பட்டுப் போகுமே-
இதன் சுவை இனிப்பு, புளிப்பு, துவர்ப்பு. இது குளிர்ச்சியை உடலுக்கு உண்டாக்கும். சிறுநீரை ... |
உடலுறுப்புகளிலேயே இரண்டாவதாக, அதிகமாக கொடை (தனம்) செய்யப்படுவது எலும்புதான் (Bone Donation). ரத்தம்முதலாவது. ... |
நான்கு இலைகளையும் ஒரு காலையும் கொண்டு நன்கு நீருள்ள இடங்களில் சிறப்பாக வளர்ந்து ... |
Leave a Reply
You must be logged in to post a comment.