பாஜக மாநில பொதுக் குழுக் கூட்டம் 12-ம் தேதி நடைபெறுகிறது

 பாஜக மாநில பொதுக் குழுக் கூட்டத்தை பூந்த மல்லியில் 12-ம் தேதி நடத்த திட்டமிட்டிருப்பதாக பாஜக மாநில தலைவர் தமிழிசை சவுந்தர ராஜன் தெரிவித்துள்ளார் .

இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

தமிழக பாஜக பொதுக் குழு கூட்டம் கடந்த மாதம் 26-ம் தேதி நடப்பதாக இருந்தது. அன்றைய தினம் தேஜக.கூட்டணி எம்.பி.க்களுக்கு பிரதமர் நரேந்திரமோடி தேநீர்விருந்து ஏற்பாடு செய்திருந்ததால் தேசிய நிர்வாகிகள் வர முடியாத சூழல் ஏற்பட்டது. இதனால், பொதுக் குழு கூட்டத்தை தள்ளி வைத்தோம்.

நவம்பர் முதல்வாரத்தில் பொதுக் குழுக் கூட்டம் நடத்தலாம் என்று கேட்ட போது, ஹரியாணா மற்றும் மகாராஷ்டிர மாநிலங்களில் பாஜக முதல்வர்கள் பதவியேற்பு நிகழ்ச்சிகள் நடப்பதாகவும், அதில் தமிழக பொறுப்பாளரான ராஜீவ்பிரதாப் ரூடி பங்கேற்கிறார் என்றும் தலைமை கூறியது. இதையடுத்து நவம்பர் 12-ம் தேதி மாநில பொதுக் குழுக் கூட்டத்தை நடத்த திட்டமிட்டுள்ளோம் என்று அவர் கூறினார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

நாட்டில் ஆயுஷ்மான் பாரத் திட்ட� ...

நாட்டில் ஆயுஷ்மான் பாரத் திட்டத்தில் 58 கோடி மக்களுக்கு இலவச சிகிச்சை ஆயுஷ்மான் பாரத் திட்டத்தில் 58 கோடி மக்களுக்கு இலவச ...

இந்தியாவின் சுகாதார திட்டங்கள� ...

இந்தியாவின் சுகாதார திட்டங்களை பகிர்ந்து கொள்ள தயார் இந்தியாவின் பல்வேறு சுகாதார திட்டங்களின் நடைமுறைகளை உலக நாடுகளுடன் ...

தி.மு.க.,வை வீழ்த்துவதற்கு அனைத்� ...

தி.மு.க.,வை வீழ்த்துவதற்கு அனைத்துக் கட்சிகளும் ஒன்றிணைய வேண்டும் அனைத்து கட்சிகளும் பாகுபாடு இன்றி தி.மு.க.,வை வீழ்த்துவதற்கு ஒன்றிணைய ...

மக்களுக்கு விளக்கம் சொல்வாரா ம� ...

மக்களுக்கு விளக்கம் சொல்வாரா முதல்வர் மத்திய அரசு கடந்த நான்கு ஆண்டுகளில் தமிழகத்துக்கு எந்த ...

பாலியல் குற்ற வழக்குகளில் தி.மு ...

பாலியல் குற்ற வழக்குகளில் தி.மு.க.,வினரின் கீழ்த்தரமான செயல்பாடு 'தி.மு.க.,வின் கீழ்த்தரமான செயல்பாடு, தி.மு.க.,வினர் ஈடுபடும் அனைத்து பாலியல் ...

என் ரத்த நாளங்களில் பாய்வது ரத் ...

என் ரத்த நாளங்களில் பாய்வது ரத்தம் அல்ல; கொதிக்கும் சிந்துார்: பிரதமர் மோடி ஆவேசம் ''என் ரத்த நாளங்களில் பாய்வது ரத்தம் அல்ல; கொதிக்கும் ...

மருத்துவ செய்திகள்

கூந்தல் பளபளப்பாகவும் மிருதுவாகவும் இருக்க

வாரம் ஒருமுறை மருதாணி இலையை அரைத்து தலையில்தேய்த்து குளித்து வந்தால், கூந்தல் பளபளப்பாகவும், ...

ஆலமரத்தின் மருத்துவ குணம்

ஆலமரத்தின் மொக்கு, பூ இவைகளைக் கொண்டு வந்து அம்மியில் வைத்துப் பால்விட்டு மைபோல ...

இளநீரின் மருத்துவ குணம்

காலராவின்போது, வாந்திபேதி இருப்பதால் உடலிலுள்ள நீர்ச்சத்து குறையும். கூடவே முக்கியமான தாதுஉப்புகளும் வெளியேறிவிடும். ...