பிரதமர் மியான்மர் தலைநகர் நயேபைதா சென்றடைந்தார்

 மியான்மர், ஆஸ்திரேலியா மற்றும் பிஜி உள்ளிட்ட மூன்று நாடுகளுக்கு , 10 நாட்கள் அரசுமுறை சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் நரேந்திரமோடி, முதற்கட்டமாக டில்லியிலிருந்து இன்று மியான்மர் தலைநகர் நயேபைதா சென்றடைந்தார்.

அங்கு நாளையும், நாளை மறுநாளும் நடக்கும் ஆசியான் இந்தியா மற்றும் கிழக்கு ஆசிய மாநாட்டில் பங்கேற்கிறார். அதன்பின்னர் மோடி ஆஸ்திரேலியா செல்கிறார். மியான்மர் புறப்படும் முன் தனது டுவிட்டர் இணைய தளத்தில் மோடி வெளியிட்டுள்ள செய்தியில், உச்சி மாநாடுகள், முக்கியமான இருதரப்பு சந்திப்புக்கள் மற்றும் 40 உலகநாட்டு தலைவர்களை சந்திக்கவுள்ளேன். இதற்காக மியான்மர், ஆஸ்திரேலியா ,பிஜி நாடுகளுக்கு செல்கிறேன். இந்தபயணம் தொடர்பான உங்களது எண்ணங்களையும், ஐடியாக்களையும் தொடர்ந்து என்னுடன் பகிர்ந்துகொள்ளுங்கள். என்று மோடி தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிக ...

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை அர்ப்பனிக்லக்கிறேன் – மோடி நெகிழ்ச்சி '140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப் ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை ஏற்படுத்த இந்தியா ஆர்வம் – மோடி பல்வேறு துறைகளில் கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை வலுப்படுத்த இந்தியா ...

கயானா நாட்டிற்கு வந்தது எனது அத ...

கயானா நாட்டிற்கு வந்தது எனது அதிஷ்டம் – மோடி பெருமிதம் பிரதமர் ஆக கயானா நாட்டிற்கு வந்தது எனது அதிர்ஷ்டம்,'' ...

56- ஆண்டுகளுக்கு பிறகு கயானா சென் ...

56- ஆண்டுகளுக்கு பிறகு கயானா சென்ற முதல் இந்தியப் பிரதமர் மோடி பிரேசிலில் ஜி20 மாநாட்டை முடித்த பின், கயானா அதிபர் ...

விஜய் மல்லையா, நீரவ் ஆகியோரை நா ...

விஜய் மல்லையா, நீரவ் ஆகியோரை நாடு கடத்த மோடி பிரிட்டன் பிரதமரிடம் வலியுறுத்தல் பொருளாதார குற்றங்களில் ஈடுபட்டுள்ள தொழிலதிபர்கள் விஜய் மல்லையா, நீரவ் ...

G-20 உச்சி மாநாடு வெற்றி – பிரேசி ...

G-20 உச்சி மாநாடு வெற்றி – பிரேசில் அதிபருக்கு மோடி நன்றி பிரேசிலில் நடைபெற்ற ஜி 20 உச்சி மாநாட்டை வெற்றிகரமாக ...

மருத்துவ செய்திகள்

நித்தியகல்யாணியின் மருத்துவ குணம்

நித்திய கல்யாணியின் செடியின் வேர்ப்பட்டையை மட்டும் சீவிக் கொண்டு வந்து, தண்ணீர் விட்டுச் ...

இயற்கையான வாழ்வு சில நியதிகள்

பசி இல்லையேல் சாப்பிடக்கூடாது. உண்ணப்போகும் முன்பு ஒவ்வொரு வேளையிலும் சிறுநீர் கழிக்க வேண்டும். மதிய உணவுக்கு ...

மகிழம் பூவின் மருத்துவக் குணம்

மகிழம் பூ குடி தண்ணீர் மகிழம் பூவைச் சுத்தம் பார்த்து எந்தக் கிருமியும் இல்லாமல் ...