மாதங்களில் சிறந்தது மார்கழி

 ஆண்டுக்குரிய 12 மாதங்களையும், வாரத்துக் குரிய ஏழு (7) நாட்களையும், 60 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஆண்டுகளின் பெயர் துவக்கத்திலிருந்து மீண்டும் வரும்செயல் திட்டத்தையும் வகுத்தவர்கள் இம்மண்ணுலகின் இயற்கையின் விதி களை ஆராய்ந்த பதினெண் சித்தர்களும், பதினெட்டாம்படி கருப்புக்களும் ஆவார்கள். இவர்களின் கருத்துபடி மாதங்களில் சிறந்தது மார்கழி மாதம் தான்.

 


எந்தநல்ல காரியத்தை துவக்க வேண்டுமென்றாலும் இந்த மார்கழியில்தான் துவக்கவேண்டும். அதாவது திருமணம், கால்கோள்விழா, குருகுலக் கல்வி, வழிபாட்டு நிலைய பூசைகள்….. முதலிய அனைத்தும் மார்கழி மாதத்தில்தான் செய்யவேண்டும் என்பது தெய்வீகச் செந்தமிழ் மொழி இந்து மதத்தில் சட்ட பூர்வமான அதிகாரப் பூர்வமான விதியாகும்.

"பீடுநிறைந்த மாதம் = பெருமைகள் மிகுந்த அரியன செய்தற்குரிய மாதம்; வாழ் வியல் நிகழ்ச்சிகள் அனைத்திற்கும் உகந்தமாதம். 'பீடமாதம்' = அருட்பீடம், குருபீடம், கருப்பீடம், கருமப்பீடம், திருப்பீடம்…… முதலிய பீடங்களை அமைப்பதற்குரிய குலவளர்மாதம் = அருளுலகுக்கு மிகமிக சிறந்த மாதம்."

அனைத்து வகையான கலை வல்லார்களும் இந்த ஒருதிங்கட்குரிய முப்பது (30) நாட்களும் அதிகாலையில் தங்களுடைய கலைகளைப் பயிற்சிசெய்தால் நல்லது. அவர்கள் ஆண்டு முழுதுமுள்ள 11 மாதங்களில் பயிற்சி செய்யா விட்டாலும் பாதகமில்லை….. என்று இப்படி குருவாக்கு, குருவாக்கியம், குருவாசகம், குரு பாரம்பரியம் முதலியவை தெளிவாக கூறுகின்றன.

இதனைப்புரிந்து இனிமேலாவது நம்மவர்கள் மார்கழி மாதத்தை சிறப்பாகக் பயன்படுத்த வேண்டும் . ஞாலகுரு சித்தர் கருவூறார் , ஞானாச்சாரியார் 'அன்பு சித்தர்'

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

கடற்படையின் தயார்நிலை குறித்த ...

கடற்படையின் தயார்நிலை குறித்து பாதுகாப்புத்துறை அமைச்சர் ஆய்வு பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், இன்று (ஜூன் 14, ...

குவைத் தீ விபத்து இந்தியர் உடல ...

குவைத்  தீ விபத்து இந்தியர் உடல்களுடன் சிறப்பு விமானம் கொச்சி வந்தடைந்தது சென்னை: குவைத் தீ விபத்தில் உயிரிழந்த 7 தமிழர்கள் ...

நீட் தேர்வு பற்றிய தர்மேந்திர ப ...

நீட் தேர்வு பற்றிய தர்மேந்திர பிரதானின் கருத்து மருத்துவ நுழைவுத் தேர்வான நீட் தேர்வில் வினாத்தாள் கசிந்ததாக ...

குவைத் தீ விபத்து-மோடி ஆலோசனை

குவைத்  தீ விபத்து-மோடி ஆலோசனை குவைத் தீ விபத்து தொடர்பாக வெளியுறவுத் துறை இணை ...

முதல் முறையாக ஒடிசா-வில் ஆட்சி ...

முதல் முறையாக ஒடிசா-வில் ஆட்சி அமைக்கும் பாஜக ஒடிஸா முதல்வராக பழங்குடியினத் தலைவா் மோகன்சரண் மாஜீ புதன்கிழமை ...

அருணாச்சல பிரேதேசத்தில் மீண்ட ...

அருணாச்சல பிரேதேசத்தில் மீண்டும் ஆட்சி அமைத்த பாஜக வடகிழக்கு மாநிலமான அருணாசலபிரதேசத்தின் முதல்வராக பெமாகாண்டு தொடா்ந்து 3-வது ...

மருத்துவ செய்திகள்

மல்லிகைப் பூவின் மருத்துவக் குணம்

மல்லிகைப் பூத் தேவையானதை எடுத்து அரைத்து தலையில் தேய்த்து வந்தால் கண்ணெரிச்சல் நீங்குவதுடன், ...

முருங்கை விதை | முருங்கை விதையின் மருத்துவ குணம்

முற்றிய முருங்கைக் காய் விதைகளை தனியாக எடுத்து அதை நன்றாக காய வைத்து ...

உடல் சூட்டை தணிக்கும் எலுமிச்சை

மஞ்சள் நிறத்துல இருக்குற எலுமிச்சையை உங்களுக்கு நன்றாக தெரிஞ்சிருக்கும். எலுமிச்சை பழம், காய்,இலை ...