ராஜீவ்காந்தி பிரதமராக இருந்த காலத்தில் இந்திய இராணுவத்துக்கு பீரங்கிகள் தேவைப்பட்டன, எனவே சுவீடனை சேர்ந்த போபர்ஸ் நிறுவனத்திடமிருந்து பீரங்கிகள் வாங்கப்பட்டன. இதில் சோனியாவின் உறவினரும் இத்தாலி நாட்டை சேர்ந்தவருமான , குவாத்ரோச்சி இடை தரகராக செயல்பட்டு சுமார் ரூ.66 கோடி வரை கமிஷன் பெற்றது வெட்டவெளிச்சமானது.
சி.பி.ஐ. இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரித்துவந்தது . கடந்த 20 ஆண்டுகளாக குவாத்ரோச்சியை காங்கிரஸ் அரசின் நெறுக்கடி காரணமாக சி.பி.ஐ. யால் கைது செய்ய முடியவில்லை, வெளிநாடுகளில் இரண்டு தடவைக்குமேல் அவர் பிடிபட்ட போதும், இந்தியாவுக்கு அவரை கொண்டுவர இயலவில்லை.
இந்நிலையில் வழக்கு பதிவு செய்து 20 ஆண்டுகளுக்கும் மேலாகிவிட்டதால் வழக்கை வாபஸ்பெற அனுமதி கோரி சி.பி.ஐ. டெல்லி கோர்ட்டில் மனு-செய்தது. இந்த மனு மீதான விசாரணை இன்று முடிவடைந்தது தீர்ப்பு மார்ச் மாதம் 4ம் தேதிக்கு ஒத்தி வைக்கபட்டுள்ளது.
66 கோடி ரூபாய் ஊலலை கண்டுபிடிக்க இதுவரை இந்திய அரசாங்கம் 200 கோடிக்கும் மேல் செலவு செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது, இதை போன்ற வழக்குகள் ராஜா போன்றவர்களுக்கு ஊக்கத்தையே அளிக்கும்
மணம் உள்ளது. சாம்பார், குழம்பு, இரசம், கூட்டு முதலியவைகளில் இதை வாசனைக்காகச் சேர்ப்பது ... |
இதில் சிற்றரத்தை, பேரரத்தை என்று இரண்டு வகைகள் உண்டு. இந்த இரண்டு வகையும் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.