மறைந்த உலக புகழ் பெற்ற ஹாலிவுட் நகைச்சுவை நடிகர் சார்லி சாப்ளின் பேரன் மார்க் ஜோப்ளின் – டெரா டிஃபானி என்ற அமெரிக்க பெண்ணை இந்து முறைப்படி திருமணம் செய்துகொண்டுள்ளார் .
நடிகர் சார்லி சாப்ளின் பேரன் மார்க் ஜோப்ளின் இந்து மதத்தின் மீது அதீத காதல் கொண்டவர், கடந்த 40 ஆண்டுகளாக கர்நாடக மாநிலம் கோகர்னாவில் வசித்து வருகிறார்,
இந்நிலையில் கர்நாடக மாநிலம் கோகர்னாவில் உள்ள நட்சத்திர விடுதி ஒன்றில், .மார்க் ஜோப்ளின் (60) – டெரா டிஃபானி (52) தம்பதிக்கு இந்து முறைப்படி இத்திருமணம் நடைபெற்றது,
கடந்த ஞாயிற்றுக்கிழமை அவர்கள் திருமணம் செய்துகொண்டனர். இதில், அவர்களது நெருங்கிய நண்பர்கள் கலந்துகொண்டனர்.
சாதாரணமாக வேலை செய்கின்ற பெண்களுக்குத் தேவைப்படுகின்ற கலோரியை விட மாதமாய் இருக்கிற கர்ப்பிணிகளுக்கு ... |
ஆண்மைக் குறைவுள்ளவர்கள், வெள்ளை வெங்காயச் சாருடன் தேன் கலந்து இரண்டு, மூன்று வாரங்களுக்குக் ... |
மலமிளக்கியாகவும் சிறுநீர் பெருக்கியாகவும் காமம் பெருக்கியாகவும், கோழையகற்றியாகவும் செயல்படுகிறது. |
Leave a Reply
You must be logged in to post a comment.