திருவள்ளுவர் குறித்த கட்டுரைப்போட்டியை நாடு முழுவதும் நடத்த மத்திய அரசு ஆணை

 திருவள்ளுவர் குறித்த கட்டுரைப்போட்டியை இம்மாத மத்தியில் ஆன்லைன் மூலம் நடத்துமாறு சி.பி.எஸ்.இ பள்ளிகளை, மத்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளது.

மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஸ்மிருதி இராணி டெல்லியில் இதனை தெரிவித்தார். திருவள்ளுவர் தொடர்பாக பாஜக எம்.பி. தருண்விஜய் எழுதிய புத்தக வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டு பேசிய ஸ்மிருதி இராணி, இந்த கட்டுரை போட்டியின் மூலம், திருவள்ளுவரின் வாழ்க்கைகுறித்தும் அவர் ஆற்றிய பணிகள் குறித்தும் மாணவர்கள் அறிந்துகொள்ள முடியும் என்று கூறினார். மேலும் இந்த ஆன்லைன் கட்டுரை போட்டி, பட்டியலிடப்பட்டுள்ள 22 மொழிகளில் நாடுமுழுவதும் நடத்தப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

திருவள்ளுவரின் படைப்புகள் தேசிய கல்வி குழும பாடத்திட்டத்தில் சேர்க்கப் படுமா என்ற கேள்விக்கு பதில் அளித்த ஸ்மிருதி இராணி, புதிய கல்வி கொள்கை தொடர்பான விவாதம் தற்போது தொடங்கியுள்ளதாகவும், அனைத்து மாநிலங்களின் பெருமிதங் களையும் கொண்டாட வேண்டும் என்பதே அரசின்விருப்பம் என்றும் கூறினார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

கர்ப்ப காலத்தில் எத்தனை நாட்களுக்கு ஒருமுறை மருத்துவரைப் பார்ப்பது நல்லது?

முதல் 20 வாரம் வரை, மாதம் ஒரு முறை மருத்துவரை அணுகி சிசுவின் ...

நோய்களும் பரிகாரங்களும்

நோய்களுக்கு பிரதான காரணங்கள் இரண்டு. சரீரத்தில் ஏற்படும் மிதமிஞ்சிய வெப்பம் அல்லது மிதமிஞ்சிய ...

கோவையின் மருத்துவக் குணம்

கோவை இலையை சாறு எடுத்து, நான்கு தேக்கரண்டியளவு சாற்றை ஒரு டம்ளரில் விட்டு ...