நைஜீரியாவில் கிறிஸ்தவர்களும் , முஸ்லிம்களும் பெருமளவில் வாழ்ந்து வருகின்றனர் .இரு தரப்புக்கும் இடையே அடிக்கடி மோதல் நடைபெறுவது வழக்கம் . 15 நாட்களுக்கு முன்பாக இரு தரப்புக்கும் இடையே நடந்த மோதலில் 12 பேர் வரை கொல்லப்பட்டனர்.
இந்நிலையில் பெல்லே எனும் கிராமத்திற்குள் நுழைந்த ஒரு கும்பல்
அங்குள்ள மக்களை சரமாரியாக வெட்டி சாய்த்தது . இதில் 19 பேர் வரை கொல்லப்பட்டதாக தகவல் தெரிவிக்கின்றது
இதனால் மீண்டும் மிக பெரிய அளவில் மத கலவரம் உருவாகும் சூழ்நிலை ஏற்ப்பட்டுள்ளது . கடந்த ஆண்டு இதை போன்று ஏற்பட்ட மத கலவரத்தில் நூற்றுக்கும் அதிகமானோர் பலியானது குறிப்பிடதக்கது.
உங்களுக்குத் தெரியுமா? அலோபதி மருத்துவம் என்பது மேல்நாடுகளில் இருந்து இறக்குமதியான மருத்துவமுறை.இந்த மருத்துவமுறையின் ... |
30 வயதிற்குட்பட்ட தம்பதியினர் முறையே தாம்பத்திய உறவு வைத்திருந்தால், 6 மாதம் முதல் ... |
டான்சிலிட்டிஸ்' (Tonsillitis) என்பதன் பெயர்தான் தொண்டை அழற்சி நோய். இது. தொண்டையின் சதையை ... |
Leave a Reply
You must be logged in to post a comment.