சத்தீஸ்கர் மாநிலத்தில் பாதுகாப்பு படையினர் நடத்திய அதிரடி என்கவுண்டரில் மாவோயிஸ்டுகள் 30-க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.
2 மாவட்டங்களில் பாதுகாப்பு படையினர் இந்த அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டனர். சத்தீஸ்கர் மாநிலத்தில் எல்லை பாதுகாப்பு படை மற்றும் மாவட்ட ரிசர்வ் போலீசார் இணைந்து தேடுதல் வேட்டையை மேற்கொண்டனர். பீஜப்பூர் மாவட்டத்தில் தேடுதல் வேட்டை நடத்தப்பட்ட இப்போது, கங்காளூர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் மறைந்திருந்த மாவோயிஸ்டுகள் பாதுகாப்பு படையினரை நோக்கி துப்பாக்கியால் சுட தொடங்கினர்.
இன்று காலை 7 மணிக்கு இந்த தாக்குதல் ஆரம்பமானது. தொடர்ந்து இருதரப்புக்கும் இடையே கடுமையான மோதல் ஏற்பட்டது. இதில் வெடிகுண்டுகள் வீசப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த சம்பவத்தில் மாவோயிஸ்டுகள் 26 பேர் பாதுகாப்பு படையினரால் என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்பட்டார்கள். பாதுகாப்பு படையினர் தரப்பில் ஒருவர் உயிரிழந்தார்.
முருங்கை பட்டையை நன்றாக சிதைத்து அதனுடன் சிறிது உப்பு சேர்த்து வீக்கங்களின் மீது-வைத்து ... |
1. கண்பார்வைத்திறன் குன்றியிருத்தல் 2. கண்நோய் 3. மாலைக்கண் நோய் 4. கண்ணில் சதை வளருதல் 5. கண்ணின் ... |
பொதுவாக இயற்கை மருத்துவர்கள் உணவுக்கு வாசனையூட்டும் மசாலாப் பொருட்களை ஒத்துக்கொள்வதில்லை. ஆனால் இதே ... |