சந்திரனுக்கு எந்திர மனிதனை பாதுகாப்பாக அனுப்ப அமெரிக்காவின் “நாசா” விண்வெளி நிறுவனம் திட்டமிட்டுள்ளது ,
முதலில் சந்திரனுக்கு விஞ்ஞானிகளை அனுப்புவதற்கு
அமெரிக்காவின் “நாசா” விண்வெளி நிறுவனம் முடிவு செய்திருந்தது அதற்காக ரூ.7 லட்சத்து 50 ஆயிரம் கோடி செலவு ஆகும் என முடிவு செய்யப்பட்டிருந்தது ஆனால் இவ்வளவு அதிக செலவாகும் என கருதிய ஒபாமாவின் அரசு இந்த திட்டத்தை கைவிட்டது.
இந்த நிலையில், சந்திரனுக்கு ரோபாட் (எந்திர மனிதனை) அனுப்ப “நாசா” முடிவு செய்துள்ளது. இதற்காக ரூ.1000 கோடிக்கும் குறைவாகவே செலவாகும் என மதிப்பிட பட்டுள்ளது.
காரட்டிலுள்ள கால்சியம் எளிதில் செரிமானம் ஆகக்கூடியது. தினமும் கொஞ்சம் காரட் சாப்பிட்டாலே ஒரு ... |
இதன் இலை, பூ, விதை, வேர் அனைத்தும் மருந்துப் பொருளாகப் பயன்படுத்தப்படுகிறது. இது ... |
Leave a Reply
You must be logged in to post a comment.