உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி கே.ஜி. பாலகிருஷ்ணனினுடைய உறவினர்களிடம் கறுப்பு பணம் இருப்பதாக வருமான வரி துறை அறிவித்துள்ளது
இதுகுறித்து வருமான வரி துறை (புலனாய்வு) தலைமை இயக்குநர் இ.டி. லூகோஸ் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது .
” கே.ஜி. பாலகிருஷ்ணன் பற்றி நான் எதுவும் கூற-இயலாது. ஆனால், அவரது மருமகன்கள் பென்னி, ஸ்ரீநிஜன் மற்றும் சகோதரர் கே.ஜி. பாஸ்கரன் ஆகியோரிடம் கறுப்புப்பணம் இருக்கிறது , இத்தகவல் எங்கள் புலனாய்வின் மூலம் தெரியவந்துள்ளது. இந்த பணம் எப்படி அவர்களுக்கு வந்தது என்பது தொடர்பாக விசாரித்து வருகிறோம். என்று கூறினர் .
குடல் வாயு அகற்றியாகவும், பசி தூண்டியாகவும் நுண்புழுக் கொல்லியாகவும் செயல்படுகிறது. |
உயர் மன அழுத்தம் நாம் தினமும் சாப்பிடும் உணவின் தன்மை . எளிதில் உணர்ச்சி வசப்படுதல். மது ... |
இலை கட்டி வீக்கம் கரைப்பதாகவும், நாடி நடை மிகுந்து வெப்பத்தைப் பெருக்குவதாகவும், பூ ... |
Leave a Reply
You must be logged in to post a comment.