பெட்ரோல் விலை யாரால் குறைந்தது என்று தெரியாமல் பாரத பிரதமர் நரேந்திரமோடி அவர்களை பார்த்து குறைபுத்தியுடன் பேசும் அறிவு ஜீவிகளே… உங்களுக்கு தகுதிக்கு புரியும் மாதிரியான விளக்கம் இதோ…
சமீபத்தில் பாரத பிரதமர் ரஷ்யாவிடம் 13 க்கும் மேற்பட்ட ஒப்பந்தகளில் கையெழுத்திட்டார். அந்த ஒப்பந்தத்தில் எரிபொருளும் உள்ளடக்கம் என்பது யாருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை என்பதுதான் நிதர்சனம். ஏனென்றால் அடுத்தவன் மலத்தை திண்று கொண்டே அரசியல் நடத்தும் எதிர்கட்சிகள் பிரதமர் நடத்திய இந்த அசாத்திய ராஜதந்திர வெற்றியை எப்படி ஜீரணித்துகொள்ளும்?
அப்படி என்னப்பா ராஜதந்திரம்….?
பெட்ரோல் விலை இறங்கியதற்கு காரணம் என்னவென்று எதிர்கட்சிகளிடம் கேட்டால்…. கச்சா எண்ணெய் விலை குறைந்துவிட்டதாம்.
சரி…. இத்தனை காலமாக இறங்காத பெட்ரோல் விலை தீடீர் என்று ஏன் இறங்கு முகமாகவே இருக்கிறது என்று பதில் கேள்வி கேட்டால்…. கையை கவட்டைக்கு கீழ் விட்டு முக்கை பிடித்துகொண்டு…. காற்று பிரிந்த்து… நாற்றம் வந்தது என்பது போன்ற அரைவேக்காட்டுத்தனமான அர்த்ததில் பதில் வருகிறது.
இப்படிப்பட்டவர்களுக்கு புரியும் படியாக சொல்லவேண்டும் என்றால்… ரஷ்யாவிடம் போடப்பட்ட அந்த எரிபொருளின் ஒப்பந்தங்களே முக்கிய காரணம் என்பதுதான்…
பல கோடிக்கணக்கான லிட்டர் எரிபொருள் எந்த ஒரு தடங்களும் இன்றி இந்தியாவிற்க்கு வழங்கிக்கொண்டே இருக்கவேண்டும். மேலும் இந்தியாவில் இருக்கும் எரிபொருளை எடுக்கும் தொழில்நுட்பத்தையும் இந்தியாவிற்க்கு கொடுக்கவேண்டும் என்பதுதான் அதன் சிறப்பம்சம்..
சவுதி போன்ற நாடுகளில் இருப்பது போன்ற எரிபொருள்கள் நமது நாட்டிலும் இருக்கிறது. ஆனால் அதை நமது நாட்டு தொழில்நுட்பத்தில் எடுத்தால் அதற்கு ஆகும் செலவு ஒரு லிட்டர் எரிபொருளின் விலை 100 ரூபாய் அளவிற்க்கு இட்டுச்செல்லும். இத்தனை காலமாக மக்களை ஏமாற்றி ஆட்சி புரிந்த அயல்நாட்டு மதத்து கைக்கூலிகள் இந்த விஷயம் தெரிந்தும் முயற்சி எடுக்கவே இல்லை. ஆகவே அந்த தொழில்நுட்பத்தினை இந்தியாவிற்க்கு வழங்கி எதிர்கால பெட்ரோலிய பொருட்களின் தேவைகளை பூர்த்தி செய்ய அந்த ஒப்பந்தத்தில் இதையும் சேர்த்து பல மாங்காய் அடிப்பது போன்று மத்திய அரசு அடித்துள்ளது.
பெட்ரோலிய பொருட்களை நம்பி இருக்கும் உலகத்தின் மிகப்பெரிய மக்கள் தொகை உள்ள ஒரு (இந்தியா) நாடு ரஷ்யாவிடம் ஒப்பந்த்த்தை மேற்கொண்டு அரபு நாட்டிற்க்குக் சிறிய ஆப்பை வைத்தது.
இதை சற்றும் எதிர்பார்க்காத சீனா.. இந்தியாவிற்க்கு வழங்கப்படும் எரிபொருளின் அளவை விட சில மடங்கு அதிக எரிபொருள் வழங்கவேண்டும் என ஒப்பந்தம் ரஷ்யாவிடம் செய்துகொண்டது. சீனாவும், இந்திய பிரதமர் திரு நரேந்திரமோடி ஒப்பந்ததிற்க்கு பயந்து இப்படி ஒரு பதில் ஒப்பந்தத்தை செய்தது, அரபு நாடு வருமானத்திற்க்கு அடுத்த பேரிடியாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
உலகில் ஜனத்தொகையில் இருக்கும் இரு மிகப்பெரிய நாடுகளும் சென்ற காரணத்தால் கச்சா எண்ணெயின் விலை கடும் வீழ்ச்சியை சந்தித்துகொண்டு இருக்கிறது.
மேலும் உலக வல்லரசுகளுடன் இணைந்து இந்தியா உலக பயங்கரவாதிகளுக்கு மதத்தின் அடிப்படையில் உறுதுணையாக இருக்கும் அரபு நாடுகளின் கொட்டத்தை முழுவதும் அடக்கி ஆள பாரதப்பிரதமர் உட்பட பல வல்லரசுகளால் போடப்பட்ட திட்டம்தான் இது.
எதிர்காலத்தை மனதில் கொண்டு செயல்படும் இந்திய பற்றுடைய பாரத பிரதமர் அவர்கள் ஏற்படுத்திய இந்த திட்டத்தின் மூலம் உலக சந்தையில் மாற்றம் ஏற்ப்பட்டதோடு மட்டுமில்லாமல் வரும் காலங்களில் மாநிலங்களில் வரும் தேர்தல்களில் அரசியல்வாதிகள் பெட்ரோலை இலவசமாகவே வழங்குவார்கள் என்பதை நாம் திடகாத்திரமாக நம்பலாம்.
இதனால் எனது மக்களுக்கு தெரிவிப்பது என்னவென்றால்… இந்தியா மட்டுமல்லாமல் உலகமுழுவதும் கச்சா எண்ணெய் விலை குறைந்த அனைவரும் பலன் அடைய காரணம் நமது பாரத பிரதமர் திரு. நரேந்திரமோடி அவர்களே காரணம் புரிந்துகொள்ளுங்கள்!
நன்றி ; சிம்பு செல்வன்
இலை நஞ்சு நீக்கி, வாந்தியுண்டாக்கியாகவும் வீக்கம் கட்டி குறைப்பானாகவும், பூ, பட்டை ஆகியவை ... |
உடல் உழைப்பு குறைந்துபோய், தசைகளுக்கான உடற்பயிற்சி மற்றும் விளையாட்டுகள் போன்றவற்றை மேற்கொள்ள நேரமேயில்லாமல் ... |
முருங்கைப் பூ நாக்கின் சுவையின்மையை போக்கும் தன்மை கொண்டது. முருங்கை பூவை பாலில் வேகவைத்து- ... |
Leave a Reply
You must be logged in to post a comment.