காவிரி ஆற்றில் தண்ணீர் இல்லை ஸ்ரீரங்கத்தில் பண வெள்ளம். பணவெள்ளம் கரைபுரைண்டு ஓடும். தொகுதி வாக்காளர் "முங்கி முங்கி" நீச்சலடிப்பர்.
இதற்கு ஸ்ரீரங்கம் விதிவிலக்கல்ல. எல்லோரும் சொல்கிரார்கள் 27 அமைச்சர்கள் கடந்த ஒரு மாத காலமாக ஸ்ரீரங்கத்தை முற்றுகை இடுகிறார்கள் என்று அமைச்சர்கள் மட்டுமல்ல.
அக்கட்சியின் MLA, MP, கவுன்சிலர் வார்டு உறுப்பினர் உள்ளிட்ட அனைவரும் ஸ்ரீரங்கத்தில் "ரகசிய போலிசிடம் அட்டண்டன்ஸ்" கொடுத்தாக வேண்டும். இல்லை எனில் ஜெயா டிவியில் அவர்களை " நீக்கல் அறிக்கை வெளியிடப்படும்.
இதற்கு முன்பு திராவிட கட்சிகள் எவ்வளவு "தில்லு முல்லுக்கள்" செய்திருந்தாலும், முதன்முதலில் அது "போற்றப்பட்டது" ..
மு.க அழகிரியின் "திருமங்கலம் பார்மூலாவில்தான்" திமுக வின் பண மழையில், திருமைங்கலம் குடிசைகள் எல்லாம் அடித்துச் செல்லப்பட்டன.
சமீபத்தில் நடைபெற்ற உள்ளாட்சி இடைத்தேர்தல்களில் அதிமுக அந்த பார்முலாவை விஞ்சியது.
வேட்பாளார்களை விலை கொடுத்து வாங்கியது பல வேட்பாளர்களின் வேட்புமனுவை ரத்து செய்தது. இதெல்லாம் வேட்புமனு தாக்கல் செய்தால் தானே" என நினைத்த அம்மாவின் அடிவருடிகள், Nomination னே file பண்ண முடியாத படி "புதுக்க்கோட்டை நகராட்சி சேர்மன் தேர்தலில் நடந்து கொண்டனர்.
இதுதான் செல்லமாக "புதுக்கோட்டை பார்முலா" ஆனது.
தற்போது ஸ்ரீரங்கத்தில் பாஜக வேட்பாளர் சுப்ரமணியன் மனுவை நிராகரிக்க முடிவு செய்து அவர்களிடமிருந்து தப்பித்தது திருவரங்கநர்தரின் புண்ணியம்.
சட்டப்படி, நியாப்படி, நேர்மையான தேர்தல் நடந்தால் பாஜக நிச்சயம் வெற்றி பெறும். மாறாக தற்போதுள்ள முறையில் ஸ்ரீரங்கநாதரே" போட்டியிட்டாலும் தோற்கடிககப்ப்டுவார்.
முடிவுகளை எழுதி வைத்து விட்டு நடத்தும் இத்தேர்தல் "பரிட்சையில் வெற்றி"- என்ற பெயரில் அதிமுகவின் கஜானாவின் பணம் செலவாகி–" இறுக்கும்"- கொஞ்சம் குறைந்த்திருக்கலாம்.
ஆனால் ஜனநாயகமும், சுதந்திரமான தேர்தலும், அதிமுகவின் அதிகார துஷ்பிரயோகத்தில் கொள்ளிடம் ஆற்று மணலில் புதைந்து போனது உண்மையே.
நன்றி ; எஸ்.ஆர். சேகர்
பாஜக மாநிலப் பொருளாளர்
பீட்ரூட் சாறு புற்றுநோய்க்கு கொடுத்தால் குணமாகிவிடும். பீட்ரூட்டில் மேலும் பல மருத்துவ பயன்கள் ... |
இம்பூறல் என்னும் இந்த மூலிகையை 'இம்புறா' என்றும் அழைப்பார்கள். சாதாரணமாகத் தோட்டங்களில் நன்கு ... |
Leave a Reply
You must be logged in to post a comment.