இலங்கை அதிபர் தேர்தலில் ராஜபக்க்ஷே தோல்வியடைந்தபோது அதை, இவருக்கு கிடைத்த வெற்றிபோல் துள்ளிக்குதித்து கொண்டாடினார் ….
இப்போது புதிய அதிபர் சிறிசேனா இந்தியாவிற்கு அரசுமுறை நல்லெண்ண பயணமாக வந்தால் அதையும் எதிற்கிறார்.
இலங்கை அரசியல் அமைப்பு சட்டப்படி அன்நாட்டில் சிங்களர் மட்டுமே ஜனாதிபதியாக முடியும்.
இலங்கையின் மொத்த ஜனத்தொகையான 2 கோடியில், 7 சதவீதமாக இருந்த தமிழர்களின் எண்ணிக்கையும், இறுதிக்கட்ட போருக்குப்பின் 4 சதவீதமாக குறைந்துவிட்டது.
குறைந்த 3 சதவீதத்தில் முக்கால்வாசிப்பேர் போரில் கொல்லப்பட்டவர்களும், போருக்கு பயந்து இந்தியா உள்ளிட்ட வெளிநாடுகளில் தஞ்சமடைந்தவர்கள்.
சரி, இங்குள்ள இலங்கைத்தமிழர்களில் விருப்பப்பட்டவர்கள் திரும்பிப்போக விரும்பினால் செல்லலாம் என்று இந்திய அரசு, அவர்களை மீண்டும் இலங்கைக்கு அனுப்பி, அங்குள்ள தமிழர்களின் குறைந்த சதவீதத்தை சரிசெய்ய முயன்றாலும் அது தவறு என்கிறார்.
சரி, அது போகட்டும், இலங்கை அதிபர் இந்தியாவிற்கு வந்தால் , 13 வது சட்டத்திருத்தம் அமல்படுத்த அழுத்தம் கொடுப்பார் இந்திய பிரதமர் , என்று அங்குள்ள தமிழர்கள் விரும்புவதை கருத்தில் கொள்ளாமல் …….
அவர் இந்தியா வந்தால் எதிர்ப்போம் என்கிறார்.
இலங்கை தமிழர் பிரச்சனை பற்றி யாருடன் பேச சொல்கிறார் ?
பாகிஸ்தான் தீவிரவாதிகள் பிரச்சனையை, பாகிஸ்தானுடன்தானே பேச வேண்டும் ?
ஆதுபோல இலங்கை தமிழர்கள் நலம் பற்றி இலங்கை அதிபருடன்தானே பேச வேண்டும் ?
அவரை இந்தியா வரக்கூடாது என்றாலோ ? அல்லது இந்தியாவிலிருந்து யாரும் இலங்கைக்கு போகக்கூடாது என்றோ இவர் சொன்னால் ? யாரிடம் பிரச்சனையை பேசுவது ?
இவர் என்ன லூசா ?
முருங்கைப் பூ நாக்கின் சுவையின்மையை போக்கும் தன்மை கொண்டது. முருங்கை பூவை பாலில் வேகவைத்து- ... |
பல்வேறு வயிற்றுப்போக்கு, பேதி, காலரா, வயிற்றுக்கடுப்பு போன்றவற்றில் பல முறை தொடர்ந்து வயிற்றுப்போக்கு ... |
பெண்களுக்கு கருப்பையில் ஏற்படும் புற்றுநோயை குணமாக்கும் வழி பெண்களுக்கு கருப்பையில் புற்று நோய் ஏற்பட்டு ... |
Leave a Reply
You must be logged in to post a comment.