ஆதார் அட்டைக்காக ஏற்கனவே ரூ.5 ஆயிரம்கோடி செலவு செய்யப் பட்டுள்ளதாகவும், எனவே இதனை திரும்பபெற முடியாது என மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் கூறியுள்ளது.
உச்ச நீதிமன்றத்தில் இதனை தெரிவித்த அட்டர்னிஜெனரல் முகுல் ரோஹட்கி, ஆதார் அட்டையை திரும்பபெறுவது வறுமையை ஒழிக்க மத்திய அரசு செயல்படுத்திவரும் மக்கள் நலத்திட்டங்களை பாதிக்கும். இந்தியாவில் உள்ள 120 கோடிபேரில், 80 கோடி பேர் ஆதார் அட்டைக்காக பதிவு செய்துள்ளனர் என கூறினார்.
நாகப்பட்டை, அத்திப்பட்டை, ஆவாரம்பட்டை மூன்றையும் ஒரு பிடி வீதம் எடுத்து மண் சட்டியிலிட்டு ... |
காரட்டிலுள்ள கால்சியம் எளிதில் செரிமானம் ஆகக்கூடியது. தினமும் கொஞ்சம் காரட் சாப்பிட்டாலே ஒரு ... |
Leave a Reply
You must be logged in to post a comment.