பாகிஸ்தானுக்கு வார்த்தைகளின் மொழி புரியாது. ஏவுகணைகளின் மொழிதான் புரியும்

 இந்தியப் பிரதமர் நரேந்திரமோடி தீவிரவாதிகளான தாவூத் இப்ராஹிம், ஹபீஸ்சையத், ஜாகி-உர்-ரஹ்மான் லக்வி ஆகியவர்களை நிச்சயமாக இந்தியா கொண்டுவருவார் என விஸ்வ ஹிந்து பரிஷத் தலைவர் ப்ரவீன் தொகாடியா தெரிவித்துள்ளார்.

அகமாதா பாத்தில் நேற்று பத்திரிக்கையாளர்களை சந்தித்த அவர், " ஆகஸ்ட் 23-ம்தேதி இந்தியா பாகிஸ்தான் இடையே பேச்சுவார்த்தை நடைபெறவுள்ள நிலையில், தாவூத், லக்வி, ஹபீஸ் மூவரையும் நரேந்திரமோடி இந்தியாவிற்கு கொண்டுவருவார் என்று எனக்கு நம்பிக்கை இருக்கிறது. இந்தியா வந்தபின் அவர்கள் டெல்லியில் தூக்கிலிடப் படுவார்கள்." என்றார்.

சமீபத்தில் காஷ்மீரில் நடந்த போராட்டத்தின்போது ஐ.எஸ் தீவிரவாதிகளின் கொடி பறந்த விவகாரம் குறித்து பத்திரிக்கையாளர்கள் கேட்டபோது, " குற்றத்தை முன்கூட்டியே தடுக்கும் வகையில், அவர்களை சுட்டுக் கொல்லவேண்டும். பாகிஸ்தானுக்கு வார்த்தைகளின் மொழி புரியாது. அதற்கு, ஏவுகணைகளின் மொழிதான் புரியும். எனவே அதற்குபுரியும் மொழியிலேயே நாம் அதனுடன் பேசவேண்டும்." என்றார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

இந்தியாவை அறிந்து கொள்ளுங்கள் ...

இந்தியாவை அறிந்து கொள்ளுங்கள் வினாடி வினாவில் கலந்து கொள்ள மோடி வலியுறுத்தல் இந்தியாவை  அறிந்துகொள்ளுங்கள் வினாடி வினாவில் பங்கேற்குமாறுபுலம்பெயர்ந்த இந்தியர்களையும், மற்ற நாடுகளைச் ...

5-நாள் அரசு முறைப்பயணத்தில் 31 தல ...

5-நாள் அரசு முறைப்பயணத்தில் 31 தலைவர்களை  மோடி சந்தித்தார் பிரதமர் நரேந்திர மோடி, அரசு முறை பயணமாக மூன்று ...

இது மோதலுக்கான நேரமல்ல மோடி கயா ...

இது மோதலுக்கான நேரமல்ல மோடி கயானாவில் பேச்சு கர்பியன் நாடான கயானா சென்றுள்ள பிரதமர் மோடி, நேற்று ...

இந்தியாவின் செயல்பாட்டிலும் ஜ ...

இந்தியாவின் செயல்பாட்டிலும் ஜனநாயகம் உள்ளது. – மோடி பெருமிதம் '' இந்தியாவின் டி.என்.ஏ.,விலும், செயல்பாட்டிலும் ஜனநாயகம் உள்ளது,'' என ...

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிக ...

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை அர்ப்பனிக்லக்கிறேன் – மோடி நெகிழ்ச்சி '140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப் ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை ஏற்படுத்த இந்தியா ஆர்வம் – மோடி பல்வேறு துறைகளில் கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை வலுப்படுத்த இந்தியா ...

மருத்துவ செய்திகள்

தும்பையின் மருத்துவக் குணம்

தும்பை இலையைக் கொண்டுவந்து நைத்து, சாறு எடுத்து வடிகட்டி அரை டம்ளர் அளவு ...

அலரியின் மருத்துவக் குணம்

இதில் வெண்மை, செம்மை, அரக்கு மஞ்சள், மஞ்சள் நிறமாகவும் பூக்கும் தன்மையுடையது. வெண்மையாகப் ...

முருங்கை வேர் | முருங்கை வேரின் மருத்துவ குணம்

முருங்கை வேரின் சாருடன் பாலை சேர்த்து அதை கொதிக்க வைத்து அளவாக அருந்தினால் ...