மோடி மிகச் சிறந்த மதிநுட்பவாதி. சமயோசிதமாக செயல்பட்டு, எதிரிகளை வீழ்த்தும் ஆற்றல் படைத்தவர்

 இந்திய பிரதமர் மோடிக்கு, அமெரிக்காவில் சென்ற இட மெல்லாம் நட்சத்திர வரவேற்பு அளிக்கப்பட்டது. ஆனால், பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீபோ, ஐ.நா., உரையோடு, கதையை முடித்துக்கொண்டார்'

மோடி, சிலிக்கான்வேலியில், மிகப் பெரிய கம்ப்யூட்டர் நிறுவனங்களின் தலை வர்களுடன் பேசினார். அது மட்டுமின்றி, 150 கோடிபேர் பயன்படுத்தும், 'பேஸ்புக்' நிறுவனத்திற்கு சென்று, கேள்வி – பதில் நிகழ்ச்சியிலும் கலந்துகொண்டார்.

இந்தியர்களை நிர்வாகிகளாக கொண்ட, மைக்ரோசாப்ட், கூகுள், அடோப் சிஸ்டம்ஸ் உள்ளிட்ட நிறுவனங்களை சேர்ந்த, 350க்கும் அதிகமானோருடன் பேசி, அவர்களுடன் விருந் துண்டார். அத்துடன், சிலிக்கான் வேலியில் உள்ள இந்தியர்களின் அறிவாற் றலையும், முதலீட்டையும், இந்தியாவிற்கு வழங்குமாறு கேட்டுக்கொண்டார்.

ஆனால், நவாஸ் ஷெரீப் என்ன செய்தார்? அமெரிக்க அதிபர் ஒபாமாவுடன், உருதுமொழியில் பேசி, பாகிஸ்தான் மக்களை கவரநினைக்கிறார். இது, மிக வேடிக்கையாக உள்ளது. மேற்கத்திய நாடுகளுக்கு வழங்க, பாகிஸ்தானிடம், கம்பீரமான ஆளுமை, வசீகரம் என, எதுவும் இல்லை.

ஆனால், மோடியிடம் அனைத்தும் உள்ளன. அவரது நடை, அங்க அசைவுகள் ஆகிய வற்றை பாகிஸ்தான் கவனிக்கவேண்டும்.மோடி, மிகச்சிறந்த மதிநுட்பமான அரசியல்வாதி. சமயோசிதமாக செயல்பட்டு, எதிரிகளை வீழ்த்தும் ஆற்றல் படைத்தவர். பாகிஸ்தான், அதன் தோற்றத்தில், குறிப்பிடத்தக்க மாற்றத்தை நிகழ்த்திக்காட்டி, மேற்கு நாடுகளை கவரவேண்டும்.

இந்தியாவுக்கு அமெரிக்கா ஆயுத உதவிகளை செய்கிறது. இதேநிலை தொடர்ந்தால், வெகுசீக்கிரம், பாகிஸ்தான், தனக்கு இருக்கும் ராணுவ பலம் என்ற ஒரே ஆதரவையும் இழந்துவிடும். அதுதான், மோடியின் நோக்கமும் கூட. அரசியல், ராணுவம் என, இரு வகையிலும், ஆளுமை கொண்ட நாடாக, இந்தியாவை மாற்ற, மோடி துடிக்கிறார். அதற்கான திட்டமும் அவரிடம் உள்ளது. அதுபோல் பாகிஸ்தானிடம் ஏதாவது உள்ளதா?.

பாக்., பத்திரிகையான, 'நேஷன்' தலையங்கம்

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

அதிகாரப்பசி கொண்ட கட்சிகளை மக் ...

அதிகாரப்பசி கொண்ட கட்சிகளை மக்கள் நிராகரித்து விட்டனர் –  மோடி  'பார்லியில் மக்களுக்காக என்றுமே காங்., பேசியதில்லை. அதிகாரப் பசி ...

சிட்டுக்குடுவிக்களின் எண்ணிக் ...

சிட்டுக்குடுவிக்களின் எண்ணிக்கையை அதிகரிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது – மோடி “நாட்டில் குறைந்து வரும் சிட்டுக்குருவிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க பல்வேறு ...

தேசிய மாணவர் படையில் இணையுங்கள ...

தேசிய மாணவர் படையில் இணையுங்கள் – பிரதமர் மோடி அழைப்பு  'என்.சி.சி.,யில் அதிகமான இளைஞர்கள் இணைய வேண்டும். வளர்ந்த இந்தியாவை ...

இந்தியாவை அறிந்து கொள்ளுங்கள் ...

இந்தியாவை அறிந்து கொள்ளுங்கள் வினாடி வினாவில் கலந்து கொள்ள மோடி வலியுறுத்தல் இந்தியாவை  அறிந்துகொள்ளுங்கள் வினாடி வினாவில் பங்கேற்குமாறுபுலம்பெயர்ந்த இந்தியர்களையும், மற்ற நாடுகளைச் ...

5-நாள் அரசு முறைப்பயணத்தில் 31 தல ...

5-நாள் அரசு முறைப்பயணத்தில் 31 தலைவர்களை  மோடி சந்தித்தார் பிரதமர் நரேந்திர மோடி, அரசு முறை பயணமாக மூன்று ...

இது மோதலுக்கான நேரமல்ல மோடி கயா ...

இது மோதலுக்கான நேரமல்ல மோடி கயானாவில் பேச்சு கர்பியன் நாடான கயானா சென்றுள்ள பிரதமர் மோடி, நேற்று ...

மருத்துவ செய்திகள்

ஊமத்தை இலையின் மருத்துவ குணம்

அகன்ற இலைகளையும், புனல் போன்ற நீண்ட மலர்களையும், முள் நிறைந்த காயையும் உடைய ...

மஞ்சளின் மருத்துவக் குணம்

பசித் தூண்டியாகவும், நோய் தணித்தல், குடல் வாயு அகற்றியாகவும், தாது அழுகல் நீக்கியாகவும், ...

உடல் உறுப்புகளின் சீனக் கடிகாரம்

சீன தேசத்தில் தோன்றிய அக்குபஞ்சர் மருத்துவத்தில் கூறியபடி மனித உடலில் உள்ள முக்கியமான ...