நாடுமுழுவதும் பசு வதை சட்டத்தை நடைமுறை படுத்த வேண்டும்

 உத்தர பிரதேசத்தில் கொண்டு வரப்பட்டுள்ளது போல நாடுமுழுவதும் பசு வதை சட்டத்தை பிரதமர் நரேந்திரமோடி நடைமுறை படுத்த வேண்டும் என யோகா குரு பாபா ராம் தேவ் கூறியுள்ளார்.

மேலும் இது குறித்து அவர் கூறும்போது உத்தரப் பிரதேச மாநிலம், தாத்ரிபகுதியில் மாட்டிறைச்சி சாப்பிட்டதாக கூறி முஸ்லீம் நபர் ஒருவர் கிராமவாசிகள் சிலரால் அடித்து கொல்லப்பட்ட விவகாரத்தில் அரசியல் இருப்பதாக கருதுகிறேன்.

இதில் பிரதமர் தலை யிட்டு உடனடியா இந்த பிரச்னையை முடிவுக்கு கொண்டு வர வேண்டும். அதோடு உத்திரப் பிரதேச முதல்வர் அகிலேஷ் யாதவால் மாநிலத்தில் பசு வதை தடைச் சட்டத்தை கொண்டுவர முடியும் என்றால் நாடுமுழுவதும் இதை நடைமுறைப்படுத்த பிரதமரால் முடியும் இதை அவர் செய்யவேண்டும் என வலியுறுத்துகிறேன் என்று கூறியுள்ளார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

இது மோதலுக்கான நேரமல்ல மோடி கயா ...

இது மோதலுக்கான நேரமல்ல மோடி கயானாவில் பேச்சு கர்பியன் நாடான கயானா சென்றுள்ள பிரதமர் மோடி, நேற்று ...

இந்தியாவின் செயல்பாட்டிலும் ஜ ...

இந்தியாவின் செயல்பாட்டிலும் ஜனநாயகம் உள்ளது. – மோடி பெருமிதம் '' இந்தியாவின் டி.என்.ஏ.,விலும், செயல்பாட்டிலும் ஜனநாயகம் உள்ளது,'' என ...

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிக ...

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை அர்ப்பனிக்லக்கிறேன் – மோடி நெகிழ்ச்சி '140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப் ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை ஏற்படுத்த இந்தியா ஆர்வம் – மோடி பல்வேறு துறைகளில் கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை வலுப்படுத்த இந்தியா ...

கயானா நாட்டிற்கு வந்தது எனது அத ...

கயானா நாட்டிற்கு வந்தது எனது அதிஷ்டம் – மோடி பெருமிதம் பிரதமர் ஆக கயானா நாட்டிற்கு வந்தது எனது அதிர்ஷ்டம்,'' ...

56- ஆண்டுகளுக்கு பிறகு கயானா சென் ...

56- ஆண்டுகளுக்கு பிறகு கயானா சென்ற முதல் இந்தியப் பிரதமர் மோடி பிரேசிலில் ஜி20 மாநாட்டை முடித்த பின், கயானா அதிபர் ...

மருத்துவ செய்திகள்

மாதுளம் பூவின் மருத்துவக் குணம்

மாதுளம் பூ பல வகை நோய்களுக்கு அருமருந்தாக உபயோகப்படுகிறது. இப்பூவினால் இரத்த மூலம், ...

மாதுளையின் மருத்துவக் குணம்

மார்புவலியைத் தணித்து, இதயத்திற்கு ஊட்டமளிப்பது மாதுளை. வயிற்று எரிச்சலை உடனடியாக குணப்படுத்துகிறது மாதுளைச் ...

கரு கூடாதவர்களுக்கு எதேனும் சிகிச்சை உண்டா?

பெண்ணிடம் பிரச்சனை என்றால் சிகிச்சை அளித்துச் சரி செய்யலாம், ஆணிடம் பிர்ச்சனை என்றால் ...