நாட்டின் 73வது குடியரசுதினத்தை முன்னிட்டு டில்லி ராஜபாதையில், ஜனாதிபதி ராம் நாத் கோவிந்த் தேசிய கொடியை ஏற்றினார்.
இந்தியாவின் 73வது குடியரசு தினத்தை இன்று நாடுமுழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. டில்லி ராஜ பாதையில் நடந்த குடியரசு தின விழாவில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தேசியக் கொடியை ஏற்றினார். இந்நிகழ்வின் போது 21 குண்டுகள் முழங்க மரியாதை செலுத்தப்பட்டது. இந்தவிழாவில் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, பிரதமர் நரேந்திரமோடி, மத்திய அமைச்சர்கள், முப்படை தளபதிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இதன் வேர், இலை, பால், விதை, வெப்பமும் இனிப்பும் கைப்பும் உள்ள சுவகைகளை ... |
மனிதகுலத்துக்கு, இயற்கை தந்த கொடைதான் நோனி. மொரின்டா சிட்ரி ஃபோலியா மரத்தின் பழம்தான் நோனி. ... |