Popular Tags


ஜி.எஸ்.டி.யால் அத்தியாவசிய பொருள்களின் விலை குறைந்துள்ளது

ஜி.எஸ்.டி.யால் அத்தியாவசிய பொருள்களின் விலை குறைந்துள்ளது ஜி.எஸ்.டி.யால் ஏழை, நடுத்தரமக்களுக்கு மிகவும் தேவையான அத்தியாவசிய பொருள்களின் விலை குறைந்து ள்ளதாக பாஜக. தேசியசெயலாளா் ஹெச்.ராஜா தொிவித்துள்ளாா். பாஜக. தேசிய செயலாளா் ஹெச்.ராஜா நேற்று காரைக்குடியில் செய்தியாளா்களைச் ....

 

”முருகன் ஒரு கடவுள்; யாருக்கும் தாத்தா இல்லை…!”

”முருகன் ஒரு கடவுள்; யாருக்கும் தாத்தா இல்லை…!” 'என் முப்பாட்டன் முருகன்' என பச்சைக் கலர் உடையில் காவடி தூக்கிவந்த நாம் தமிழர் கட்சியினருக்குப் போட்டியாக, 'வேல் சங்கம யாத்திரை'யைத் தொடங்கியிருக்கிறார் பி.ஜே.பி-யின் தேசிய செயலாளர் ....

 

2ஜி வழக்கில் நீதிவெல்லும் வரை காத்திருப்போம்

2ஜி வழக்கில் நீதிவெல்லும் வரை காத்திருப்போம் 2ஜி வழக்கில் நீதிவெல்லும் வரை காத்திருப்போம் என்று பாஜக தேசியச் செயலாளர் ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார். நாடுமுழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்திய 2ஜி வழக்கின் தீர்ப்பு வெளியானது. காலை 11 ....

 

மெர்சல் திரைப்படத்தின் சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்க ஒத்துக்கொண்டது : தேனாண்டாள் நிறுவனம்

மெர்சல் திரைப்படத்தின் சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்க ஒத்துக்கொண்டது : தேனாண்டாள் நிறுவனம் விஜய் நடிப்பில் அட்லி இயக்கத்தில் சுமார் 120 கோடி ரூபாய் பட் ஜெட்டில் தேனாண்டாள் நிறுவனத்தின் 100-ஆவது திரைப் படமாக தயாரிக்கப் பட்டு வெளியானது மெர்சல்.இந்த திரைப்படத்தில் ....

 

ப.சிதம்பரத்திற்கு ட்விட்டரில் பதிலளித்துள்ள, ஹெச்.ராஜா

ப.சிதம்பரத்திற்கு ட்விட்டரில் பதிலளித்துள்ள, ஹெச்.ராஜா மெர்சல் படவிவகாரம் தொடர்பாக ட்விட்டரில் கருத்து பதிவிட்ட முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம், அரசின் கொள்கை களை புகழும் விதமாகவே இனி படம் எடுக்கவேண்டும் என்ற சட்டம் ....

 

மார்ச் 21-ம் தேதி முதல் ஏப்ரல் 20-ம் தேதிவரை தமிழகத்தில் தொகுதி வாரி மாநாடு

மார்ச் 21-ம் தேதி முதல் ஏப்ரல் 20-ம் தேதிவரை தமிழகத்தில் தொகுதி வாரி மாநாடு தேர்தல்நேரத்தில் பணப்பட்டுவாடாவை தடுக்க ஆணையம் கடும்நடவடிக்கை எடுக்க வேண்டும். திராவிட கட்சிகளின் ஊழலால் தமிழகத்தின் வளர்ச்சி பாதிக்கப் பட்டுள்ளது. விஜயகாந்த் எங்கிருந்தாலும் வாழ்க என வாழ்த்துகிறேன். தமிழகத்தில் தற்போது ....

 

காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட்கள் தேசவிரோத சக்திகளுக்கு ஆதரவாக செயல்படுகின்றன

காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட்கள் தேசவிரோத சக்திகளுக்கு ஆதரவாக செயல்படுகின்றன தில்லி ஜவாஹர்லால் நேரு பல்கலைக் கழக விவகாரத்தில் காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட்கள் தேசவிரோத சக்திகளுக்கு ஆதரவாக செயல் படுவதாக பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா குற்றஞ்சாட்டினார். இதுகுறித்து, அவர் ....

 

திருட்டுத் தனமாக தாலியகற்றும் நிகழ்ச்சி

திருட்டுத் தனமாக  தாலியகற்றும் நிகழ்ச்சி தாலி அகற்றும் நிகழ்ச்சியை திராவிட கழகதலைவர் கி.வீரமணி திருட்டுத் தனமாக நடத்தியுள்ளதாக பாஜக தேசிய செயலாளர் ஹெச்ராஜா கண்டனம் தெரிவித்தார். .

 

நாடுமுழுவதும் பாஜக அலை வீசுவதால் ஆட்சி மாற்றம் ஏற்படுவது உறுதி

நாடுமுழுவதும் பாஜக அலை வீசுவதால் ஆட்சி மாற்றம் ஏற்படுவது உறுதி நாடுமுழுவதும் பாஜக அலை வீசுவதால் மத்தியில் ஆட்சிமாற்றம் ஏற்படுவது உறுதி என பா.ஜ.க மாநிலத் துணைத்தலைவர் ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார்.ஈரோடு வீரப்பன் சத்திரத்தில் நடைபெற்ற ஈரோடு தெற்குமாவட்ட ....

 

தற்போதைய செய்திகள்

துறவியான மகனுக்கு கண்ணீருடன் பà ...

துறவியான மகனுக்கு கண்ணீருடன் பிச்சையிட்ட தாய்: யோகி ஆதித்யநாத் துறவியான மகனுக்கு கண்ணீருடன் பிச்சையிட்ட தாய்: யோகி ஆதித்யநாத் ...

மக்களின் ஒத்துழைப்பும் சேமிப்à® ...

மக்களின் ஒத்துழைப்பும் சேமிப்பும் பிரதமர் நரேந்திர மோடி தங்கம் வாங்குவதை ஓராண்டுக்குத் தவிர்க்குமாறு தான் விடுத்த கோரிக்கையை ...

அமைதி போராட்டத்திற்கும்,சட்டங௠...

அமைதி போராட்டத்திற்கும்,சட்டங்களை மீறுபவர்களுக்கும் வித்தியாசம் உண்டு அண்ணாமலை அவர்களின் கேள்விகள், அமைதியான போராட்டத்திற்கும், திட்டமிட்ட ரீதியில் ...

இந்​தி​யா​வுக்கு எதிரான சக்​தà® ...

இந்​தி​யா​வுக்கு எதிரான சக்​தி​களை தோற்​கடிக்க வேண்​டும் இந்தியாவுக்கு எதிரான சக்திகளை தோற்கடிக்கவேண்டும் என்று பிரதமர் நரேந்திர ...

கருத்து வேறுபாட்டிற்கும் அராஜà® ...

கருத்து வேறுபாட்டிற்கும் அராஜகத்திற்கும் இடையிலான வேறுபாடு ஒரு ஜனநாயகத்தில் கருத்து வேறுபாட்டை வெளிப்படுத்தலாம், ஆனால் அந்தக் ...

விரத நாட்களின் பலன்கள்

விரத நாட்களின் பலன்கள் ஒரு நாள், மூன்று நாட்கள், ஐந்து நாட்கள், ஏழு ...

மருத்துவ செய்திகள்

பிரண்டையின் மருத்துவக் குணம்

குடல் வாயு அகற்றியாகவும், பசி தூண்டியாகவும் நுண்புழுக் கொல்லியாகவும் செயல்படுகிறது.

ஆமணக்கின் மருத்துவக் குணம்

ஆமணக்கு இலையைக் கொண்டு வந்து இதன் மீது சிற்றாமணக்கு நெய் தடவி நெருப்புத் ...

சோகையை வென்று வாகை சூட

உயிர்வளியான ஆக்சிஜனை ரத்தத்தில் கடத்தி நம் உடலின் அனைத்து பாகங்களிலும் பரவச்செவது சிவப்பு ...