Popular Tags


பிரதமர் நரேந்திர மோடி மூன்றாவதாக மேலும் ஒருகிராமத்தை தத்து எடுத்தார்

பிரதமர் நரேந்திர மோடி மூன்றாவதாக மேலும் ஒருகிராமத்தை தத்து எடுத்தார் ஒவ்வொரு எம்.பியும் ஒரு கிராமத்தை தத்து எடுத்து மேம்படுத்தவேண்டும் என்று மத்திய அரசு சார்பில் அறிவுறுத்தப்பட்டது. அதன்பேரில் எம்.பி.க்கள் தாங்கள் தேர்வானதொகுதியில் உள்ள கிராமங்களில் ஒன்றை தத்து ....

 

ஜிஎஸ்டியை வாஜ்பாய் தொடங்கினார் மோடி முடித்தார்-

ஜிஎஸ்டியை வாஜ்பாய் தொடங்கினார் மோடி முடித்தார்- காலம் காலமாக இந்தியாவை ஆண்டு வந்த காங்கிரஸ் கட்சியால செய்ய முடியாத சீர்திருத்தங் களை சில வருடங்களே ஆட்சியில் இருந்த பிஜேபி தான் செய்து முடித்துள் ளது ....

 

இதுதான் மோடிஜிக்கும், ஏனையோருக்கும் உள்ள மாபெரும் வித்தியாசம்.

இதுதான் மோடிஜிக்கும், ஏனையோருக்கும் உள்ள மாபெரும் வித்தியாசம். ஜனாதிபதி தலைமையில் நடக்கவிருக்கும், ஜி.எஸ்.டி. துவக்க விழாவில், காங்கிரஸ், திரிணாமுல், திமுக, கம்யூனிஸ்டு பங்கேற்பது சந்தேகம். “அவசர, அவசரமாக செயல்படுத்துவதால், வணிகர்கள் துன்புறுத்தப்படலாம், திட்டம் தோல்வியுறலாம், பொருளாதாரம் பாதிக்கப்படலாம்”, ....

 

பயங்கரவாதத்திற்கு எதிராக இருநாட்டு உறவை பலப்படுத்த தீர்மானித்துள்ளோம்

பயங்கரவாதத்திற்கு எதிராக இருநாட்டு உறவை பலப்படுத்த தீர்மானித்துள்ளோம் பயங்கரவாதத்திற்கு எதிராக இருநாட்டு உறவை பலப்படுத்த தீர்மானித்துள்ளதாக பிரதமர் மோடி கூறினார். போர்ச்சுக்கல் நாட்டில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் மோடி அந்நாட்டின் பிரதமர் ஆன்டோனியோ கோஸ்டாவை ....

 

கல்பசார்’ பல்நோக்கு திட்டம்

கல்பசார்’ பல்நோக்கு திட்டம் இந்தியாவின் மிகப்பெரிய அணை "பக்ரானங்கல்" இது ஆசியாவின் மிகப் பெரிய அணைகளில் முன்னிலையில் உள்ளது. இது தவிர இந்தியா முழுவதும், ஆயிரக்கணக்கான அணைகள், -- இவைகள் அனைத்திலும் ....

 

சர்வதேச யோகா தினத்தை வெகுவிமரிசையாக கொண்டாட ஏற்பாடுகள் தீவிரம்

சர்வதேச யோகா தினத்தை வெகுவிமரிசையாக கொண்டாட ஏற்பாடுகள் தீவிரம் மூன்றாவது சர்வதேச யோகா தினத்தை வெகுவிமரிசையாக கொண்டாட பா.ஜ.க. தலைமையிலான மத்திய அரசு ஏற்பாடு செய்துவருகிறது. நாட்டிலுள்ள அனைத்து மாநிலங்களில் யோகாசன சிறப்புபயிற்சி முகாம்களை நடத்த பா.ஜ.க.வினர் ....

 

ஜி.எஸ்.டி திட்டமிட்டபடி ஜூலை 1ம் தேதி அமல்

ஜி.எஸ்.டி திட்டமிட்டபடி ஜூலை 1ம் தேதி அமல் ஜி.எஸ்.டி., சட்டம் ஜூலை 1ம் தேதி திட்டமிட்டபடி அமல் படுத்தப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. ஜி.எஸ்.டி., அமலாகும் தேதி ஒத்திவைப்பு என்பது வெறும்வதந்தியே எனவும் மத்திய ....

 

பிரதமர் மோடி, ஜூன், 25 மற்றும் 26ல், அமெரிக்கா செல்கிறார்

பிரதமர் மோடி, ஜூன், 25 மற்றும் 26ல், அமெரிக்கா செல்கிறார் பிரதமர் நரேந்திரமோடி, ஜூன், 25 மற்றும் 26ல், அமெரிக்காவில், அதிபர் டிரம்பை சந்தித்துபேசுகிறார். அமெரிக்க அதிபராக டொனால்டு டிரம்ப் ஜனவரியில் பதவியேற்றார். இதைதொடர்ந்து, அமெரிக்கா வரும்படி, பிரதமர் ....

 

வேளச்சேரியில் மத்திய விளம்பரத் துறை சார்பில் கண்காட்சிக்கு ஏற்பாடு

வேளச்சேரியில் மத்திய விளம்பரத் துறை சார்பில் கண்காட்சிக்கு ஏற்பாடு மத்திய அரசின் சாதனை விளக்க கண்காட்சிக்கு செல்பவர்களுக்கு பிரதமர் மோடியுடன் டிஜிட்டலில் செல்ஃபி எடுக்கும் சிறப்பு வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான 3 ஆண்டுகால ....

 

விவசாயிகளின் வருமானம் இரட்டிப்பாகும் பொண்ணான திட்டங்கள்

விவசாயிகளின் வருமானம் இரட்டிப்பாகும் பொண்ணான திட்டங்கள் விவசாயிகளின் வருமானம் இரட்டிப்பாகும் என்று பிரதமர் மோடி கடந்தஆண்டு அறிவித்தார். அதற்காக அவர் பல்வேறு திட்டங்களை செயல் படுத்தி வருகிறார். இந்திய விவசாயம் முழுக்கமுழுக்க மழையை நம்பியே ....

 

தற்போதைய செய்திகள்

துறவியான மகனுக்கு கண்ணீருடன் பà ...

துறவியான மகனுக்கு கண்ணீருடன் பிச்சையிட்ட தாய்: யோகி ஆதித்யநாத் துறவியான மகனுக்கு கண்ணீருடன் பிச்சையிட்ட தாய்: யோகி ஆதித்யநாத் ...

மக்களின் ஒத்துழைப்பும் சேமிப்à® ...

மக்களின் ஒத்துழைப்பும் சேமிப்பும் பிரதமர் நரேந்திர மோடி தங்கம் வாங்குவதை ஓராண்டுக்குத் தவிர்க்குமாறு தான் விடுத்த கோரிக்கையை ...

அமைதி போராட்டத்திற்கும்,சட்டங௠...

அமைதி போராட்டத்திற்கும்,சட்டங்களை மீறுபவர்களுக்கும் வித்தியாசம் உண்டு அண்ணாமலை அவர்களின் கேள்விகள், அமைதியான போராட்டத்திற்கும், திட்டமிட்ட ரீதியில் ...

இந்​தி​யா​வுக்கு எதிரான சக்​தà® ...

இந்​தி​யா​வுக்கு எதிரான சக்​தி​களை தோற்​கடிக்க வேண்​டும் இந்தியாவுக்கு எதிரான சக்திகளை தோற்கடிக்கவேண்டும் என்று பிரதமர் நரேந்திர ...

கருத்து வேறுபாட்டிற்கும் அராஜà® ...

கருத்து வேறுபாட்டிற்கும் அராஜகத்திற்கும் இடையிலான வேறுபாடு ஒரு ஜனநாயகத்தில் கருத்து வேறுபாட்டை வெளிப்படுத்தலாம், ஆனால் அந்தக் ...

விரத நாட்களின் பலன்கள்

விரத நாட்களின் பலன்கள் ஒரு நாள், மூன்று நாட்கள், ஐந்து நாட்கள், ஏழு ...

மருத்துவ செய்திகள்

ஆகாச கருடன் கிழங்கு

கோவைக்கொடி இனத்தை சேர்ந்த இந்தமூலிகைக்கு பொதுவாக கருடன் கிழங்கு, பேய் சீந்தில், ...

முகத்தில் எண்ணெய் வழிவதை தடுக்க

வெள்ளரி காயை, தினசரி காலையில் எழுந்ததும் முகத்தில் தேய்த்துவர முகத்தில் அதிகமாக எண்ணெய் ...

ஜீரண சக்தி பெற

அதிகமாக உணவை உண்ணுதல், காலம்தவறி உண்ணுதல் ஆகியவற்றை தவிர்க்கவேண்டும் சரியான விருந்தை சாப்பிட்டால், குளிர்ந்த ...