குஜராத்தில் நிறுவப்பட்டிருக்கும் சர்தார் வல்லபாய்பட்டேல் சிலையை பிரதமர் மோடி திறந்து வைத்துள்ளார். வண்ணமயமான விழாக்களுடன் இந்தசிலை திறக்கப்பட்டது.
இந்தசிலை ஒற்றுமைக்கான சிலை (Statue Of Unity)என்று அழைக்கப்படுகிறது.
இதற்கான விழா ....
இந்தியாவின் 'இரும்பு மனிதர்' எனவும் நவீன இந்தியாவின் 'பிஸ்மார்க்' எனவும் எல்லோராலும் அழைக்கப் பெற்றவர். இந்திய விடுதலைப் போரில் காந்தியடிகளுக்குப் பெருந்துணையாக நின்ற சர்தார் வல்லபாய் படேல் ....