ஈ.வெ.ராமசாமி சேலத்தில் நடத்தியது போல் சென்னையிலும் ஒருஆபாச ஊர்வலம் நடத்த முயன்ற போது கண்ணதாசன் அவர்களால் எழுதப்பட்ட கட்டுரை இது. இதை தொடர்ந்து அந்த ஆபாச ஊர்வலம் ....
ஈ.வெ.ராமசாமியைப் பற்றி யாராவது விமர்சித்துப் பேசினால் உடனே அதை எதிர்த்து, சுய சிந்தனையற்ற ஒரு ஆட்டு மந்தைக்கூட்டம் அடிக்கடி கூறுவது என்ன தெரியுமா?
"தாழ்த்தப்பட்டவர்கள் முன்னேற்றத்துக்கு பெரியார்தான் காரணம், ....