அம்மாமக்கள் முன்னேற்றக் கழகத்தை மன்னார்குடி மாபியா என்றுதான் கருதுவதாக துக்ளக் ஆசிரியரான, ஆடிட்டர் குருமூர்த்தி டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.
சென்னையில் நேற்று இரவு நடைபெற்ற துக்ளக் ஆண்டு விழாவில் பேசிய ....
ரஜினியும் மோடியும் ஒன்றுசேர்ந்தால் தமிழ்நாட்டில் ஆட்சி அமைக்கலாம் என 'துக்ளக்' இதழின் ஆசிரியர் : ஆடிட்டர் குருமூர்த்தி தெரிவித் துள்ளார்.
சென்னை நுங்கம் பாக்கத்தில் 'பிக்கி' அமைப்பு சார்பாக ....
ரஜினியும், பா.ஜ.,வும் இணைந்தால் தமிழகத்தின் தலை யெழுத்தை மாற்றமுடியும் என துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தி தெரிவித்தார்.
துக்ளக் பத்திரிக்கையின் 48வது ஆண்டுவிழா சென்னை மியூசிக் அகடமியில் நடந்தது. இதில் ....
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் தோல்வியடைந்ததையடுத்து, அதிமுகவின் கட்சி பதவியி லிருந்து தினகரன் ஆதரவாளர்கள் 9 பேரை முதல்வர் மற்றும் துணை முதல்வர் அதிரடியாக நீக்கினர்.
இந்த நடவடிக்கைப் பற்றி தனது ....
பிரதமர் மோடி மற்றும் மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லிக்கு எதிராக பா.ஜ.க, மூத்த தலைவர்களில் ஒருவரான யஷ்வந்த்சின்கா காரசாரமான கருத்துகூறியது குறித்து ஆடிட்டர் குருமூர்த்தி தனது டுவிட்டர் ....
செப்டம்பர் 2015 இல் திரு.குருமூர்த்தி அவர்கள் Indian Express இல் எழுதிய கட்டுரையை தமிழாக்கம் செய்து அப்பொழுதே போட்டிருந்தேன்.
இந்தனை திருட்டுகளுக்கும் சேதாரமில்லாத ஆதாரம் சேகரிக்க மத்திய அரசுக்கு ....
சமீபத்தில் நடந்த பொங்கல் விழாவில், சசிகலாவின் கணவர் நடராஜன், "நாங்கள் குடும்ப அரசியல் செய்வோம் " என்றும் தமிழகத்தில் குழப்பத்துக்கு காரணம் குருமூர்த்தியும், பாரதிய ஜனதாவும் தான் ....
பிஎஸ்என்எல். இணைப்புகளை சட்ட விரோதமாக வைத்திருந்ததாக குற்றம் சாட்டிய என் மீது 2011-ஆம் ஆண்டிலேயே மான நஷ்டவழக்கு தொடுக்கப் போவதாக கூறிய தயா நிதி மாறன் ....
சென்னையில் நடைபெற்ற ஆடிட்டர் குருமூர்த்தி இல்ல திருமண விழாவில் பங்கேற்பதற்காக பாரதீய ஜனதா கட்சியின் மூத்த தலைவர் எல்.கே.அத்வானி, மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத்சிங் ஆகியோர் ....
இதுகுறித்து பா.ஜ.க மாநில தலைவர் பொன். ராதாகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, நடந்துமுடிந்த நாடாளுமன்ற தேர்தலில் நீலகிரி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்ட குருமூர்த்தி ....