குற்றவியல் நடைமுறை மசோதா 2022
மக்களவையில் மத்திய பாஜகஅரசால் நிறைவேற்ற பட்டுள்ளது.இதனைகடுமையாக எதிர்த்தது திமுக...
சரி அப்படி என்ன இந்தசட்டத்தில் சொல்றாங்கன்னா..
இதுவரை குற்றவாளிகளின் கைரேகை , கால்ரேகை, புகைப்படம் மட்டுமே ....
இனி குற்றவாளிகள் கண்டறிவது சுலபமாக்கப்பட்டது.. குற்றவியல் நடைமுறை மசோதா லோக்சபாவில் நிறைவேறியது
நாட்டின் குற்றவியல்நடைமுறை சட்டத்தில், குற்றவாளிகள் மற்றும் குற்றம் சாட்டப்பட்டோர் குறித்த '#பயோ_மெட்ரிக்' தகவல்களை பதிவுசெய்யும் உரிமையை ....