பிரதமர் நரேந்திர மோடி, உத்தரகாண்ட் மாநில அரசுடன் கேதார்நாத் மேம்பாடு மற்றும் மறுகட்டுமான திட்டம்குறித்து காணொலிக் காட்சி மூலம் ஆய்வு மேற்கொண்டார்.
கோவிலை மறு கட்டமைக்கும் தமது தொலை ....
குளிர் காலம் வருவதை முன்னிட்டு, கேதார்நாத் கோயிலுக்குச் செல்வதற்கான நுழை வாயில் நாளை யுடன் மூடப்பட வுள்ளது. இந்நிலை யில், அங்கு செல்வதற்கு பிரதமர் திட்ட மிட்டுள்ளார். ....
இந்தியா முழுதும் ஒரே நேர்க்கோட்டில் அமைந்திருக்கும் 8 சிவாலயங்கள், நீடிக்கும் மர்மம்! சிலர் இதை அறிதிருக்கலாம், சிலர் இதை அறியாமல் இருக்கலாம்.
ஆனால், இது அனைவரும் அறிந்துக் கொள்ள ....
கேதார்நாத் கோயிலில் 86 நாட்களுக்குபிறகு நேற்று வழிபாடு தொடங்கியது. தலைமை பூசாரி கற்ப கிரகத்தை தொடங்கி சாமிக்கு வேதங்கள்முழங்க பூஜைகள்செய்தார். இந்தாண்டு வழக்கத்திற்கு மாறாக தென்மேற்கு ....
பக்திகோஷங்கள் முழங்க எப்போதும் பரபரப்பாககாணப்படும் கேதார்நாத் , இப்போது பேரழிவு நகரமாக காட்சி அளிப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன . வெள்ளம்வடிந்து கோவில் பாதிக்கப்படாமல் அப்படியே ....
ம பி முதல்வர் சிவராஜ் சிங்-சவுகான் தனது தீர்த்த யாத்திரையை முடித்து கொண்டு வரும் 4ம் தேதி போபால் திரும்புகிறார்.மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ்சிங் ....