இந்த உலகம் உன்னுடைய இறந்துபோன உடம்பிற்கு எந்த முக்கியத்துவமும் கொடுக்காது.
உற்றார் உறவினர்கள் உனக்கு செய்ய வேண்டிய கடமைகளை செய்வார்கள்.
1. உனது ஆடைகளை களைவர்.
2. குளிப்பாட்டுவர்.
3. புது துணி ....
நெல்லை பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் தமிழறிஞர் க ப அறவாணன் அவர்களின் மரணச்செய்தி கேட்டு துயரமடைந்தேன்.தமிழறிஞரின் மரணம் தமிழகதிற்கும் உலகத்தமிழருக்கும் பேரிழப்பு.அவரது ஆன்மா சாந்தியடைய பிரார்த்திக்கிறேன்.அவரது குடும்பத்தாருக்கு ....