மத்திய அரசு தொடர்ந்து தாமசை தாங்கிவருவதற்கு காரணம் என்ன? பாரதீய ஜனதா

கறைபடிந்த ஊழல் கண்காணிப்பு கமிஷனரை மத்திய அரசு காப்பாற்ற முயற்சி செய்கிறது என பாரதீய ஜனதா குற்றம் சாட்டியுள்ளது.

பத்திரிகையாளர்களிடம் பேசிய பாரதீய ஜனதா செய்தி-தொடர்பாளர் ரவிசங்கர் பிரசாத் கூறுகையில் :

தாமஸ் மத்தியஊழல் கண்காணிப்பு கமிஷனராக நியமிக்கப்பட கூடாது என்று பாரதீய ஜனதா வலியுறுத்தி வந்தது. தாமசை தவிர ‌யாரை வேண்டுமானாலும் நியமிக்கலாம் என்று சுஷ்மா ஸ்வராஜ் தெரிவித்தார். ஆனாலும் பாரதீய ஜனதா வின் எதிர்ப்பையும் மீறி மத்திய அரசு தாமசை ஊழல் கண்காணிப்பு கமிஷனராக நியமித்தது .

கேரளாவில் பாமாயில்-இறக்குமதியில் நடைபெற்ற ஊழல் வழக்கில் சி.பி.ஐ. தாக்கல்செய்த குற்றப்பத்திரிகையில் தாமசின் பெயர் இடம் பெற்று இருக்கிறது .

தாமஸ் நியமனம் தொடர்பாக சுப்ரீம்கோர்ட் கேள்வி எழுப்பியும் கூட மத்திய அரசு அரசாங்கம் தளரவில்லை.

ஊழ‌லை எதிர்த்து சோனியா காந்தி தீட்டிய 5அம்ச திட்டம், தாமசுக்கு பொருந்தாதா. மத்திய அரசு தொடர்ந்து தாமசை தாங்கிவருவதற்கு காரணம் என்ன?. என்று பா.ஜ. கேள்வி எழுப்பியுள்ளது.

{qtube vid:=3untBiSZVh8}

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

உடல் பலம் பெற

100 எறுக்கம் பூக்களை எடுத்து அதை நன்றாக உலர்த்தி, லவங்கம், சாதிக்காய், சாதிப்பத்திரி ...

கரு கூடாதவர்களுக்கு எதேனும் சிகிச்சை உண்டா?

பெண்ணிடம் பிரச்சனை என்றால் சிகிச்சை அளித்துச் சரி செய்யலாம், ஆணிடம் பிர்ச்சனை என்றால் ...

புற்றுநோயை குணபடுத்தும் ஒட்டக பால்

அரபு நாடுகளை சேர்ந்த விஞ்ஞானிகள் ஒட்டகப் பால் மற்றும் அதன் சிறுநீரில் இருந்து ...