உ பி யில் பா ஜ க வுடன் ஜனவாதி கட்சி கூட்டணி

உ பி யில் பா ஜ க வுடன் ஜனவாதி கட்சி  கூட்டணி உ பி யில் நடைபெரயிருக்கும் சட்டப்பேரவை தேர்தலில் பாரதிய ஜனதாவுடன் கூட்டணியாக போட்டியிடபோவதாக ஜனவாதி கட்சி தலைவர் சஞ்சய் செளகான் தெரிவித்துள்ளார்இக்கட்சி வரும் ....

 

மத சார்பற்ற ஜனநாயக நாட்டில் மதரீதியிலான சிறுபான்மையினர்கள் யார்

மத சார்பற்ற ஜனநாயக நாட்டில் மதரீதியிலான சிறுபான்மையினர்கள் யார் மத சிறுபான்மையினர் யார் என்பது பற்றிய விவாதம் தேவை என்று பா ஜ க வின் மூத்த தலைவர் முரளி மனோகர்_ஜோஷி வலியுறுத்தியுள்ளார் .இதுகுறித்து மேலும் அவர் ....

 

மன்மோகன்சிங்கை பதவி விலக வைத்து, ராகுல் காந்தியை பிரதமராக்க திட்டம்

மன்மோகன்சிங்கை பதவி விலக வைத்து, ராகுல் காந்தியை பிரதமராக்க  திட்டம் காங்கிரஸ் தலைவர் சோனியாவும் , ராகுலும் , பிரதமர் மன்மோகன்சிங்குக்கு அவபெயரை தேடிதந்துள்ளனர், இவர்கள் வெளிநாடுகளின் நலன்களில் அக்கறைகொண்டு செய்த சூழ்ச்சியால்தான், லோக்பால் மசோதா ....

 

கிரிமினல்கள் தேர்தலில் போட்டியிட தடை

கிரிமினல்கள் தேர்தலில் போட்டியிட தடை கிரிமினல்கள் தேர்தலில் போட்டியிட தடைவிதிக்கும் மசோதா வரும்_பட்ஜெட் கூட்டதொடரிலேயே தாக்கல் செய்யப்படகூடும் என தலைமை தேர்தல்_ஆணையர் எஸ்.ஒய். குரேஷி தெரிவித்துள்ளார் . .

 

வலிமையான லோக்பாலை கொண்டு வரவேண்டும் என்ற எண்ணம் மத்திய அரசிடம் இல்லை

வலிமையான லோக்பாலை கொண்டு வரவேண்டும் என்ற எண்ணம் மத்திய அரசிடம் இல்லை ஊழலுக்கு எதிராக வலிமையான லோக்பாலை கொண்டு வரவேண்டும் என்ற எண்ணம் மத்திய_அரசிடம் இல்லை. எனவேதான் இந்த மசோதா மீதான விவகாரம்குறித்து நேற்று ராஜ்ய_சபாவில் ....

 

2012-13-ஆம் நிதியாண்டில் திட்டச் செலவுகள் 15 சதவீத அளவிற்கு மட்டுமே அதிகரிக்கிறது

2012-13-ஆம் நிதியாண்டில் திட்டச் செலவுகள் 15 சதவீத அளவிற்கு மட்டுமே அதிகரிக்கிறது 2012-13-ஆம் நிதியாண்டிலும் அரசின் நிதிநெருக்கடி தொடரும் என்பதால் இவ்வாண்டுக்கான நிதி நிலை அறிக்கையை தயார் செய்யும் மத்திய திட்டக்குழு திட்டச் செலவுகள் 15 சதவீத அளவிற்கு மட்டுமே ....

 

பாரதிய ஜனதா வலுவான லோக்பால் மசோதாவையே விரும்புகிறது

பாரதிய ஜனதா வலுவான லோக்பால் மசோதாவையே விரும்புகிறது லோக் ஆயுக்தா அமைப்பது குறித்து லோக்பால் மசோதாவில் கூறப்பட்டுள்ள_விதிகள் அரசியல் சட்டத்துக்கு விரோதமானது என்று பாரதிய ஜனதா கருத்து தெரிவித்துள்ளது .ராஜ்யசபாவில் தாக்கலான இந்தமசோதாவின் மீது ....

 

பகவத் கீதைக்கு தடைவிதிக்ககோரும் மனு தள்ளுபடி

பகவத் கீதைக்கு தடைவிதிக்ககோரும் மனு தள்ளுபடி பகவத் கீதைக்கு தடைவிதிக்ககோரும் மனுவை சைபீரிய நீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது .முன்னதாக பகவத்கீதைக்கு தடைவிதிக்க கோரி ரஷ்ய நீதிமன்றத்தில் வழக்கு தொடரபட்டிருந்தது.இந்த விவகாரம் இந்தியாவில் பெரும்பரபரப்பை உருவாக்கியது ....

 

சோனியா காந்தி பா ஜ க வின் உண்மை முகத்தை அறிந்து கொண்டாராம்

சோனியா காந்தி பா ஜ க வின் உண்மை முகத்தை அறிந்து கொண்டாராம் மக்களவையில் அரசியல் அமைப்பு சட்டதிருத்த மசோதா தோல்வி அடைந்தது குறித்து பாரதிய ஜனதாவின் மீது சோனியாவும், ராகுலும் குற்றம் சுமத்தியுள்ளனர் .இதுதொடர்பாக சோனியா ....

 

நாட்டின் மின் பற்றாக்குறை மேலும் அதிகரிக வாய்ப்பு

நாட்டின் மின் பற்றாக்குறை மேலும் அதிகரிக வாய்ப்பு அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் வெளிமதிப்பு சரிவால், நாட்டின் மின் பற்றாக்குறை மேலும் அதிகரிக்கும் என தெரிய வந்துள்ளது.நாட்டின் மொத்த மின் உற்பத்தியில் அனல் மின் ....

 

தற்போதைய செய்திகள்

சமூகநீதி பேசும் தமிழகத்தில் தல ...

சமூகநீதி பேசும் தமிழகத்தில் தலித்துகளுக்கு எதிரான வன்முறைகள் ; கவர்னர் ரவி வேதனை 'சமூக நீதி பேசும் தமிழகத்தில் தினமும் தலித்துகளுக்கு எதிரான ...

திமுக நேர்மையான போர்வீரன் அல்ல ...

திமுக நேர்மையான போர்வீரன் அல்ல ; பாஜக முன்னாள் தலைவர் தமிழிசை ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலை பா.ஜ., புறக்கணித்தது தொடர்பான ...

சமூக சேவைக்கான கவர்னர் விருதுக ...

சமூக சேவைக்கான கவர்னர் விருதுகள் அறிவிப்பு சமூக சேவைக்காக சென்னையை சேர்ந்த ராமலிங்கம், கோவையை சேர்ந்த ...

தேசிய ஜனநாயக கூட்டணி தொண்டர்கள ...

தேசிய ஜனநாயக கூட்டணி தொண்டர்கள் மனசாட்சி படி பங்கேற்பார்கள் – அண்ணாமலை ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் ...

வளர்ந்த பாரதம் இலக்கை அடைய இளைஞ ...

வளர்ந்த பாரதம் இலக்கை அடைய இளைஞர்களின் பங்களிப்பு தேவை – பிரதமர் மோடி ''நம் இளம் தலைமுறையினரிடம் உள்ள திறன்களால், 2047ல் நாம் ...

இசட் வடிவ சுரங்கப்பாதையை பிரதம ...

இசட் வடிவ சுரங்கப்பாதையை பிரதமர் மோடி இன்று திறக்கிறார் ஜம்மு - காஷ்மீரில் கட்டி முடிக்கப்பட்டுள்ள பிரமாண்ட 'இசட்' ...

மருத்துவ செய்திகள்

சிசுவின் வளர்ச்சியில் ஏதேனும் குறைபாடுகள் உள்ளதா என்று அறியமுடியுமா ?

சிசுவின் வள்ர்ச்சி குறைபாட்டை இருவகையாக பிரிக்கலாம் - (1) உடல் குறைபாடு ( ...

புதினாவின் மருத்துவக் குணம்

இதைப் புதினா என்றும் கூறுவர். மணமுள்ள இது கொடியாகத் தரையில் படரும். சாம்பார், ...

அதிமதுரத்தின் மருத்துவக் குணம்

இதன் வேர், இலை, பால், விதை, வெப்பமும் இனிப்பும் கைப்பும் உள்ள சுவகைகளை ...