இல்லம் தோறும் தேசியக்கொடி -அமித் ஷா வேண்டுகோள்

இல்லம் தோறும் தேசியக்கொடி -அமித் ஷா வேண்டுகோள் மத்திய உள்துறை, கூட்டுறவுத் துறை அமைச்சர் திரு அமித் ஷா, 2024 ஆகஸ்ட் 9 முதல் 15-ம் தேதி வரை 'ஹர் கர் திரங்கா எனப்படும் இல்லம் தோறும் தேசியக் கொடி ....

 

வயநாட்டில் இந்திய கடற்படை நிவாரணப்பணிகளை தொடர்ந்து மேற்கொள்கிறது

வயநாட்டில் இந்திய கடற்படை நிவாரணப்பணிகளை தொடர்ந்து மேற்கொள்கிறது மோசமான வானிலை, கடினமான நிலப்பரப்பு அமைப்புகளுக்கு மத்தியில், வயநாடு மாவட்டத்தில் நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இந்திய கடற்படை மீட்பு, நிவாரண நடவடிக்கைகளை முழு வீச்சில் தீவிரமாகத் தொடர்கிறது. நிவாரண முயற்சிகளை அதிகரிக்கவும், பேரழிவால் ....

 

கோல் இந்தியா நிறுவனத்தின் சார்பில் 1645 குழந்தைகளுக்கு ஊக்கத்தொகை

கோல் இந்தியா நிறுவனத்தின் சார்பில் 1645 குழந்தைகளுக்கு ஊக்கத்தொகை கோல் இந்தியா லிமிடெட், சமூகத்திற்கு சேவை செய்வதற்கான தனது உறுதிப்பாட்டைத் தொடர்ந்து செயல்படுத்தி வருகிறது. கொவிட் தொற்றுப் பாதிப்புக் காரணமாக பெற்றோரை இழந்து படிப்பைத் தொடர முடியாத 1645 ....

 

நிலச்சரிவைக் குறித்து முன்கூட்டியே கேரளாவுக்கு பலமுறை எச்சரிக்கை விடப்பட்டது – அமித் ஷா

நிலச்சரிவைக் குறித்து முன்கூட்டியே  கேரளாவுக்கு பலமுறை எச்சரிக்கை விடப்பட்டது – அமித் ஷா புதுடில்லி, ''கனமழை காரணமாக நிலச்சரிவு ஏற்பட வாய்ப்புள்ளதாக ஏழு நாட்களுக்கு முன்னரே கேரள அரசுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டது,'' என, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார். ராஜ்யசபாவில், ....

 

இந்தியா -வியட்நாம் நட்புறவு வலுவாக உள்ளதாக மோடி பெருமிதம்

இந்தியா -வியட்நாம் நட்புறவு வலுவாக உள்ளதாக மோடி பெருமிதம் இந்திய -வியட்நாம் நட்புறவு வலுவாக உள்ளதாக மோடி தெரிவித்தார். 3 நாள் அரசு முறைப் பயணமாக வியட்நாம் நாட்டின் பிரதமர் பாம் மின் சின் ஜூலை 30ம் தேதி ....

 

பிரதம மந்திரி உஜ்வாலா யோஜனா திட்டத்தின் கீழ் சமையல் எரிவாயு இணைப்புகள்

பிரதம மந்திரி உஜ்வாலா யோஜனா திட்டத்தின் கீழ் சமையல் எரிவாயு இணைப்புகள் பிரதம மந்திரி உஜ்வாலா யோஜனா (PMUY) நாடு முழுவதும் உள்ள ஏழை குடும்பங்களில் உள்ள வயது வந்த பெண் உறுப்பினரின் பெயரில் வைப்புத்தொகை இல்லாத சமையல் எரிவாயு இணைப்பு ....

 

வயநாட்டில் இந்திய விமானப்படையின் மீட்பு மற்றும் நிவாரணப்பணிகள்

வயநாட்டில் இந்திய விமானப்படையின் மீட்பு மற்றும் நிவாரணப்பணிகள் கேரளாவின் வயநாட்டில் சமீபத்தில் ஏற்பட்ட பேரழிவு நிலச்சரிவை அடுத்து, இந்திய விமானப்படை (ஐ.ஏ.எஃப்) முதல் பதிலளிப்பவராக ஜூலை 30 அதிகாலை முதல் மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகளைத் தொடங்கியது. இந்திய விமானப்படையின் போக்குவரத்து விமானங்கள் முக்கியமான தளவாட பொருட்கள் மற்றும் வெளியேற்றும் நடவடிக்கைகளில் முக்கிய பங்கு வகித்துள்ளன. பெய்லி பாலம், நாய் படைகள், மருத்துவ உதவி மற்றும் மீட்பு நடவடிக்கைகளுக்கான பிற அத்தியாவசிய உபகரணங்கள் போன்ற 53 மெட்ரிக் டன் அத்தியாவசிய பொருட்களை சி -17 விமானம் கொண்டு சென்றுள்ளது. மேலும், ஏஎன்-32 மற்றும் சி-130 ரக போர் விமானங்கள் நிவாரணப் பொருட்களையும், பணியாளர்களையும் கொண்டு செல்ல பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இந்திய விமானப்படையின் இந்த விமானங்கள் ஒட்டுமொத்தமாக, மீட்புக் குழுக்கள் மற்றும் இடம்பெயர்ந்த குடியிருப்பாளர்கள் உட்பட 200-க்கும் மேற்பட்டவர்களை பேரழிவால் பாதிக்கப்பட்ட பகுதிகளிலிருநது கொண்டு செல்ல உதவியுள்ளன. சவாலான வானிலைக்கு இடையிலும் இந்திய விமானப்படை மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதற்காக பல்வேறு கடற்படை ஹெலிகாப்டர்களை விமானப்படை அனுப்பி வைத்துள்ளது. எம்ஐ-17, துருவ் அதிநவீன இலகு ரக ஹெலிகாப்டர்கள் (ஏஎல்எச்) ஆகியவை மீட்பு நடவடிக்கைகளுக்காக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. பரவலான மோசமான வானிலை இருந்தபோதிலும், சிக்கித் தவிக்கும் நபர்களை அருகிலுள்ள மருத்துவமனைகள் மற்றும் பாதுகாப்பான மண்டலங்களுக்கு வெளியேற்றுவதற்கும், ஜூலை 31, மாலை வரை அத்தியாவசியப் பொருட்களை வழங்குவதற்கும் ஐ.ஏ.எஃப் விமானங்கள் தொடர்ந்து உதவுகின்றன. மீட்புப் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், இந்த ஹெலிகாப்டர்கள் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருந்து ஏராளமான மக்களை விமானம் மூலம் மீட்டு, அவர்களின் பாதுகாப்புக்கும் உடனடி போக்குவரத்துக்கும் உறுதி செய்துள்ளன. பேரிடரால் பாதிக்கப்பட்ட கேரள மக்களுக்கு சாத்தியமான அனைத்து உதவிகளையும் வழங்க இந்திய விமானப்படை உறுதிபூண்டுள்ளது. .

 

தேசிய நினைவு சின்னங்கள் மற்றும் தொல்பொருட்கள் பாதுகாப்பு இயக்கம்

தேசிய நினைவு சின்னங்கள் மற்றும் தொல்பொருட்கள் பாதுகாப்பு இயக்கம் நினைவுச் சின்னங்கள் மற்றும் தொல்பொருட்கள் குறித்த இரண்டு தேசிய பதிவுகளைத் தயாரிப்பதற்காக மத்திய அரசு 2007-ம் ஆண்டில் நினைவுச் சின்னங்கள் மற்றும் தொல்பொருட்களுக்கான தேசிய இயக்கத்தை, நிறுவியுள்ளது. ....

 

மாநிலங்களை நாங்கள் புறக்கணிக்கவில்லை -நிர்மலா சீதாராமன்

மாநிலங்களை நாங்கள் புறக்கணிக்கவில்லை -நிர்மலா சீதாராமன் புதுடில்லி, ''பட்ஜெட் நிதி ஒதுக்கீடு குறித்து பொய்யான தகவல்களை பரப்பி மக்களை திசை திருப்ப வேண்டாம். எந்த மாநிலத்தையும் நாங்கள் புறக்கணிக்கவில்லை,'' என, எதிர்க்கட்சிகளிடம் தெரிவித்த அமைச்சர் ....

 

நிடி ஆயோக் கூட்டத்திற்கு முதலமைச்சர் வராததற்கு பயமே காரணம்-அண்ணாமலை

நிடி ஆயோக் கூட்டத்திற்கு முதலமைச்சர் வராததற்கு பயமே காரணம்-அண்ணாமலை “முதல்வர் ஸ்டாலின், பயம் காரணமாக தான் நிடி ஆயோக் கூட்டத்திற்கு செல்லவில்லை,” என தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை தெரிவித்தார். தமிழக பா.ஜ., விளையாட்டு மற்றும் திறன் மேம்பாட்டு ....

 

தற்போதைய செய்திகள்

ஏழைகளுக்கு அதிகாரம் அளித்தவர் ...

ஏழைகளுக்கு அதிகாரம் அளித்தவர் எம்:ஜி:ஆர் – பிரதமர் மோடி புகழாரம் தமிழக முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர்., பிறந்தநாளையொட்டி பிரதமர் மோடி ...

சிங்கப்பூர் அதிபருடன் பிரதமர் ...

சிங்கப்பூர் அதிபருடன் பிரதமர் மோடி சந்திப்பு இந்தியா வந்துள்ள சிங்கப்பூர் அதிபர் தர்மன் சண்முகரத்னத்தை பிரதமர் ...

திறன் மேம்பாட்டில் இந்தியா இரண ...

திறன் மேம்பாட்டில் இந்தியா இரண்டாவது இடம் – பிரதமர் மோடி மகிழ்ச்சி செயற்கை நுண்ணறிவு, டிஜிட்டல் தொழில்நுட்பம் மற்றும் பசுமை தொழில்கள் ...

மத்திய அரசு ஊழியர்களுக்கு 8-வது ...

மத்திய அரசு ஊழியர்களுக்கு 8-வது சம்பள கமிஷன் அமைக்க மத்திய அரசு ஒப்புதல் மத்திய அரசு ஊழியர்களுக்கு 8 வது சம்பள கமிஷன் ...

திருக்குறளின் போதனைகள் உலகம் ம ...

திருக்குறளின் போதனைகள் உலகம் முழுவதும் எதிரொலிக்கின்றன – கவர்னர் ரவி 'திருக்குறளின் போதனைகள் இப்போது உலகம் முழுதும் எதிரொலிக்கின்றன' என, ...

திருக்குறள் நுண்ணறிவை வழங்குக ...

திருக்குறள் நுண்ணறிவை வழங்குகிறது – பிரதமர் மோடி புகழாரம் திருக்குறள் நுண்ணறிவை வழங்குகிறது என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இது ...

மருத்துவ செய்திகள்

நீரிழிவு நோய்

உங்களுக்கு நீரிழிவு என வைத்தியர் கூறியிருக்கிறார். இது உங்கள் மனத்தில் உங்கள் உடல்நிலை ...

அகத்திப் பூவின் மருத்துவக் குணம்

அகத்திக் கீரையைப் போல, அகத்திப் பூவும் மருத்துவத்தில் சிறந்த குணம் உடையது.

தியானமும் தற்சோதனையும்

தற்சோதனை இல்லாத தியானம், கைப்பிடி இல்லாத கூர்மையான கத்தி போன்றது. தற்சோதனையின்றி தியானம் ...