எழுந்து நின்று போராடு. ஓர் அடியும் பின்வாங்கக் கூடாது. கருத்து இதுதான். எதுவந்தாலும் போராடி முடி. தங்கள் நிலையிலிருந்த நட்சத்திரங்கள் எதிர்த்து நிற்கட்டும்.மரணம் என்றால் வேறு உடை மாற்றுவதுதான். அதனால் என்ன போயிற்று ?இப்படிப் போராடு.
கோழையாவதனால் நீ எந்த ஒரு பயனையும் பெற மாட்டாய். ஓர்அடி நீ பின் வாங்குவதனால் எந்த ஒரு துரதிருஷ்டத்தையும் தவிர்த்துவிட முடியாது.உலகிலுள்ள அத்தனை கடவுள்களையும் நீ கூவியழைத்துப் பார்த்தாகிவிட்டது. துன்பம்அதனால் ஓய்ந்துவிட்டதா ? நீ வெற்றி பெற்றபோது கடவுளா உனக்கு உதவமுன்வந்தார்கள். அதனால் என்ன பயன் ? போராடி முடி. நீ எல்லையற்ற ஆத்மா.ஆதலால் நீ அடிமையாக இருப்பது உனக்குப் பெருந்தாது. எழுந்திரு * விழித்துக்கொள. * எழுந்து நின்று போராடு.
சேவல் இறைச்சி அதிக சூடு உண்டாக்கும். அன்றியும் தாது நஷ்டம் உண்டாகும். ஆகையால் ... |
கீரையில் இருக்கும் சத்துக்கள் அனைத்தும் வீணாகாமல் அப்படியே முழுமையாக கிடைக்க, முதலில் கீரைகளை ... |
கண்ணில் எப்பொழுதும் எரிச்சல் இருந்து கொண்டே இருக்கும். அப்பொழுது எள்ளுப் பூவைக் கொண்டுவந்து, ... |
Leave a Reply
You must be logged in to post a comment.