நீங்கள் ஒவ்வொருவரும் நாட்டின்சுமை முழுவதும் உங்களின் தோள்களின். மீதே சுமத்தப்பட்டிருப்பதாக எண்ணிக்கொண்டு இந்த நாட்டின் கதிமோட்சத்திற்காகவும், உலகத்தின் கதி
மோட்சத்திற்காகவும்பணியாற்றுங்கள். வேதாந்தத்தின் ஒளியையும், வாழ்க்கை முறைகளையும் வீட்டுக்குவீடு எடுத்துச் சொல்லுங்கள். ஒவ்வொருவரிடமுடம் மறைந்திருக்கும் தெய்வீகத்தன்மையை அதன் மூலமாக வெளிப்படுத்துங்கள்.
தியானம் வேறு. பிரார்த்தனை வேறு. மனம் தன்னிடம் எழும் விருப்பத்தை நிறைவேற்றும்படி, இறைவனை ... |
பெண்ணிடம் பிரச்சனை என்றால் சிகிச்சை அளித்துச் சரி செய்யலாம், ஆணிடம் பிர்ச்சனை என்றால் ... |
ஒரு காலத்தில் முதுமையின் அடையாளமாக இருந்த கைகால், மூட்டு வலி பிரச்சனை இன்று ... |
Leave a Reply
You must be logged in to post a comment.