மக்கள் என்ன வேண்டுமானாலும் சொல்லட்டுமே, நீ உனது சொந்த உறுதியானமுடிவில் பிடிப்புடன் இரு. பிறகு நிச்சயமாக மற்றவை நடந்தேறி உலகம் உனதுகாலடியில் பணிந்து கிடக்கும்.இவனை நம்புஅல்லது அவனை நம்புஎன்று மற்றவர் சொல்கிறார்கள். ஆனால்நான்
சொல்கிறேன் – முதலில் உன்னிடத்திலேயே நீ நம்பிக்கை வை. அதுதான் வழி.எல்லா ஆற்றல்களும் உனக்குள்ளேயே இருக்கின்றன. அதை உணர்ந்து நீ அந்தஆற்றலை வெளிப்படுத்து. நான் எதையும் சாதிக்க வல்லவன் என்று சொல். நீ உறுதியுடன் விஷத்தைப் பொருட்படுத்தாதிருந்தால், பாம்பின் விஷம் கூடச்சக்தியற்றதாகிவிடும்.
You must be logged in to post a comment.
அருகம்புல்லும் வேரும் உஷ்ண நோய்கள், சிறுநீர் பிரச்சனை, தொந்தி குறைய, காமம் பெருக்கும். அரசு கர்பப்பை கோளாறு, ... |
அதிகமாக உணவை உண்ணுதல், காலம்தவறி உண்ணுதல் ஆகியவற்றை தவிர்க்கவேண்டும் சரியான விருந்தை சாப்பிட்டால், குளிர்ந்த ... |
தியானம் பழகுவதற்கு பிரானயாமப் பயிற்சியும், நாடி சுத்தி பயிற்சியும் அவசியமாகும். நாடிகளில் உள்ள ... |
3triangular