அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவை சந்திக்க ஆர்வ மிகுதியால் மாறு வேடம் போட்ட கல்லூரி மாணவர் ஒருவரை கைது செய்துள்ளதாக உத்தரப்பிரதேச போலீசார் தெரிவித்தனர்
கல்லூரி மாணவரான திலீப் குமார் ஐ.பி.எஸ் அதிகாரி போல் மாறு வேடம் அணிந்து மாவட்ட-ஆட்சியர் வீட்டுக்குச் சென்றுள்ளார். அமெரிக்க அதிபர் ஒபாமாவை சந்திக்க விஐபி கார் வேண்டும் என்று கேட்டுள்ளார்.
அங்கிருந்த அதிகாரிகள் சந்தேகம்-அடைந்து, அவரை பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.இதை யடுத்து கல்லூரி மாணவர் கைது செய்ய பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.
உடல்பலம் பெருக்கியாகவும் தாதுவெப்பு அகற்றியாகவும், சிறுநீர், வியர்வை பெருக்கியாகவும், சதை நரம்புகளைச் சுருங்கச் ... |
கோவைக்கொடி இனத்தை சேர்ந்த இந்தமூலிகைக்கு பொதுவாக கருடன் கிழங்கு, பேய் சீந்தில், ... |
மனிதனுக்குக் கிடைத்த மிகப் பெரிய நன்மைகளில் உறக்கம் ஒன்றாகும். ஆழ்ந்த உறக்கம் உடலுக்கு ... |
Leave a Reply
You must be logged in to post a comment.