அதிமுக கூட்டணியில் ம.தி.மு.க.வையும் சேர்ப்பதக்கான பேச்சுவார்த்தை தொடர்ந்து நடை பெற்று வருகிறது. 23 இடங்கள் வரை கேட்ட வைகோவும் சற்று இறங்கி வந்திருப்பதாக தெரிகிறது .
அதிமுக தரப்பில் 13 சீட் வரை தர ஒப்பு கொண்டதாகவும் மேலும் ஒரு ராஜ்யசபை எம்.பி. பதவி தரவும் ஒப்பு கொல்லப்பட்டதாக தெரிகிறது ,
பேச்சுவார்த்தை சுமூகமாக முடியும் என எதிர்பார்க்க படுகிறது
அதிகமாக உணவை உண்ணுதல், காலம்தவறி உண்ணுதல் ஆகியவற்றை தவிர்க்கவேண்டும் சரியான விருந்தை சாப்பிட்டால், குளிர்ந்த ... |
கரு கூடுவதற்கு 40% ஆண்களும், 40% பெண்களும், 20% இருவரும் காரணம். இதில் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.