பிரதமர் விக்கிலீக்ஸ் கேபிள் குறித்து சந்தேகம் எழுப்பியது உண்மையை புறக்கணிப்பதற்குக்குச் சமம்; சுஷ்மா

கடந்த 2008ம் ஆண்டு நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பின் போது எம்.பி.,க்களுக்கு பணம் தரப்பட்டது தொடர்பாக பிரதமர் தந்த விளக்கம் மீது லோக்சபாவில் விவாதம் நடைபெற்றது.

இதுகுறித்து எதிர்க்கட்சி தலைவர் சுஷ்மா சுவராஜ் பேசுகையில் : பிரதமர் விக்கிலீக்ஸ் கேபிள் குறித்து சந்தேகம் எழுப்பியது, ஒரு-வகையில் உண்மையை புறக்கணிப்பதற்குக்குச் சமம். ஓட்டுக்கு பணம் பெற்றதாக

விக்கிலீக்ஸ் அறிக்கையில் இடம்பெற்றிருக்கும் ஒவ்வொரு நபர்-மீதும் எப்ஐஆர், பதிவு செய்யப்பட-வேண்டும். ஓட்டுக்கு ‌நோட்டு தொடர்பாக பார்லி,யில் தாக்கல் செய்யபட்ட தியோ அறிக்கையை மேற்‌கோள்காட்டி பேசிய அவர், அந்த அறிக்கையில் மேலும்-விசாரணை தேவை என்று குறிப்பிடபட்டிருந்ததை சுட்டிக்காட்டினார்.

{qtube vid:=iXUAD1MtbrY}

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

மக்கள் நலன் குறித்து முதல்வர் ச ...

மக்கள் நலன் குறித்து முதல்வர் சிந்திப்பாரா ? அண்ணாமலை கேள்வி ''தனது கட்சியினரின் நலனை விட்டுவிட்டு, வாக்களித்த தமிழக மக்களின் ...

இருதரப்பு உறவுகளையும் வலுப்பட ...

இருதரப்பு உறவுகளையும் வலுப்படுத்த வேண்டும் – பெல்ஜியம் மன்னருடன் பிரதமர் மோடி பேச்சு வர்த்தகம், இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவது உள்ளிட்டவை குறித்து, பெல்ஜியம் ...

இந்தியா ஒன்றும் தர்ம சத்திரம் இ ...

இந்தியா ஒன்றும் தர்ம சத்திரம் இல்லை – அமித்ஷா '' இந்தியா ஒன்றும் தர்ம சத்திரம் இல்லை,'' என ...

தமிழக மீனவர் பிரச்சனை – ஜெய்ச ...

தமிழக மீனவர் பிரச்சனை – ஜெய்சங்கர் பதில் '' தமிழக மீனவர்கள் விவகாரத்தில் தற்போது நிலவும் சூழ்நிலைக்கு ...

இஃப்தார் நோன்பு நிகழ்ச்சியில் ...

இஃப்தார் நோன்பு நிகழ்ச்சியில் அண்ணாமலை நெகிழ்ச்சி ஏழு இஸ்லாமிய நாடுகள் பாரதப் பிரதமர் நரேந்திர மோடி ...

டாக்சி சேவை தொடங்கும் மத்திய அர ...

டாக்சி சேவை தொடங்கும் மத்திய அரசு கர்நாடகாவில், நம்ம யாத்ரி என்ற தனியார் டாக்ஸி சேவை ...

மருத்துவ செய்திகள்

இதய நோயாளிகளுக்கு உணவு முறைகள்

இவர்கள் தினமும் ஒரு கிலோ எடைக்கு ஒரு கிராம் விதம் உணவு உட்கொள்ள ...

காயகல்ப மூலிகைகள்

வல்லாரை, அம்மான் பச்சரிசி, ஓரிதழ் தாமரை, குப்பை மேனி, சிறியாநங்கை, வில்வம், துளசி, ...

ஆலமரத்தின் மருத்துவ குணம்

ஆலமரத்தின் மொக்கு, பூ இவைகளைக் கொண்டு வந்து அம்மியில் வைத்துப் பால்விட்டு மைபோல ...