கேரளாவில் பாரதிய ஜனதா ஆட்சிக்கு வந்தால், பயங்கரவாதம் மற்றும் குற்றங்களை கையாள்வதற்கு சிறப்பு சட்டங்கள் கொண்டு வரப்படும்’ என்று பா ஜ க ,வின் செய்தி தொடர்பாளர் ராஜிவ் பிரதாப் ரூடி தெரிவித்துள்ளார் .
திருவனந்தபுரத்தில், பாரதிய ஜனதா கட்சி தேர்தல் அறிக்கையை, ராஜிவ் பிரதாப் ரூடி வெளியிட்டார். கேரளாவில் ஐக்கிய ஜனதா
தளம் கட்சியுடன் இணைந்து, பாரதிய ஜனதா போட்டியிடுகிறது. 140தொகுதிகளில், பெரும்பான்மையான இடங்களில் பாரதிய ஜனதா தனதுகட்சி வேட்பாளர்களை நிறுத்தியுள்ளது.
தேர்தல் அறிக்கையை வெளியிட்டு ராஜிவ் பிரதாப் ரூடி பேசியதாவது:குஜராத்தில் முதல்வர் நரேந்திர மோடியின் ஆட்சியை-உதாரணமாக வைத்து , மாநிலத்தில் அனைத்து தரப்பையும் சேர்க்கும் விதம் , நல திட்டங்கள் கொண்டு-வரப்படும். ஏழை உயர் ஜாதியினர்களுக்கு 10சதவீத இடஒதுக்கீடு தரப்படும் . பழங்குடியினரின் நிலங்கள் பறிமுதல் செய்யபட்டு திரும்ப-ஒப்படைக்கப்படும். சபரிமலை கோவிலுக்கு ரயில் பாதை இணைப்பு ஏற்படுத்தி தரப்படும் .இவ்வாறு ரூடி பேசினார்.
இதய நோய் இந்த இதழ்களைச் சாப்பிடுவதால் இருதய நோய்கள் நீங்கும். தொடர்ந்து சாப்பிட ஆண்மை ... |
நுண்புழுக் கொல்லியாகவும், முறைநோய் வேப்பிலையை நன்றாக அரைத்து, அதன் சாற்றை எடுத்து தினமும் ... |
நீரிழிவுநோய் உடையவர்களுக்கு இந்த அட்டவணையில் சில மாற்றங்களைச் செய்து கொள்ள வேண்டும். அதற்கு ... |
Leave a Reply
You must be logged in to post a comment.