தனது கோரிக்கை நிறைவேறும் வரையிலும் போராட்டம் தொடரும் என்று , ஹசாரே அறிவித்துள்ளார்.
கடந்த 42ஆண்டுகளாக லோக்பால் மசோதாவை-நிறைவேற்றாமல் இழுத்தடித்து வருகின்றனர். லோக்பால் மசோதாவை நிறைவேற்ற அரசு ஏன்-தயங்குகிறது? இந்த மசோதாவை கொண்டு வர அமைக்கப்பட்டு இருக்கும் குழுவில் மத்தியமைச்சர் சரத்பவார்
இருக்கிறார்.
இந்த குழுவில் ஊழல் அமைச்சர்களுக்கு இடம் எதற்க்கு? அப்படி ஊழல் அமைச்சர் இருந்தால் அந்த குழு முடிவே எடுக்காது. சரத்பவார் இருக்கும்வரை அந்த குழு செயல்படுவதில் அர்த்தமே-இருக்காது. சரத்பவார் என்னை வந்து சந்திக்க விரும்பினாலும் நான் அவரை சந்திக்க மாட்டேன். நான்-உண்ணாவிரதம் இருந்து இறப்பேன். மக்கள்குழு ஆலோசனை இல்லாமல், இந்த-மசோதா ஊழலை ஒழிக்கும்/ கருவியாக இருக்காது. எனது மேடையில் அரசியல்வாதிகளை அனுமதிக்க மாட்டேன். இவ்வாறு ஹசாரே தெரிவித்துள்ளார் .
{qtube vid:=-gMaf1NqVX4}
சரியான நேரத்தில் தடுப்பூசி போடாப்படாத குழந்தைகள், வெயில் காலங்களில் அம்மை தொற்றுக்கு உள்ளாகிறார்கள் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.