தேர்தலில் வெற்றி பெறுவதற்க்காக வாக்காளர்களுக்கு இலவச பொருட்களை தருவது பாஜகவுக்கு எதிரானது என்று வெங்கையா நாயுடு தெரிவித்துள்ளார்.
கிருஷ்ணகிரி தேர்தல் பொதுக்கூட்டத்தில் உரையாற்றுகையில் அவர் தெரிவித்ததாவது .கிரைண்டர், மிக்ஸி, வாஷிங் மெஷின் போன்ற இலவசங்களை பாஜக எதிர்க்கிறது. அதற்குப் பதிலாக
மக்களின் வருவாயை உயர்த்த போதுமான வேலை வாய்ப்புகளை உருவாக்குவோம் என்று வெங்கையா நாயுடு தெரிவித்துள்ளார். மக்களின் பொருளாதார நிலையை முன்னேற்ற பாஜக நடவடிக்கை எடுக்கும் என தெரிவித்தார்.
அதிக பணவீக்கத்தின் காரணமாக அத்தியாவசிய பொருட்களின் விலை நம்ப இயலாத அளவுக்கு உயர்ந்துவிட்டது. உடனடியாக நடவடிக்கைகள் எடுக்காவிட்டால் காங்கிரஸ் ,திமுக அரசு செய்ததவறுகளின் காரணமாக சாதாரண-மக்கள் பாதிக்கப்படுவதை தடுக்க இயலாது என்று வெங்கையா நாயுடு தெரிவித்துள்ளார் .
நம்முடைய சிறுகுடலும் , பெருங்குடலும் சேர்கிற பகுதியில் இருக்கும் ஒரு சிறிய வால் ... |
கீரைகளில் உப்புச் சத்துக்களும், உலோகச் சத்துக்களும், வைட்டமின் என்னும் உயிர்ச் சத்துக்களும் உள்ளன. ... |
அகன்ற இலைகளையும், புனல் போன்ற நீண்ட மலர்களையும், முள் நிறைந்த காயையும் உடைய ... |
Leave a Reply
You must be logged in to post a comment.