மும்பை, டில்லி, சென்னை, கோல்கட்டா உள்ளிட்ட 38 இந்திய நகரங்களில் நிலநடுக்கம் உருவாக வாய்ப்பு இருப்பதாக தேசிய புவியியல் ஆராய்ச்சி கழகம் எச்சரித்துள்ளது.
இந்தியாவில் 58.6 சதவீதத்துக்கும் அதிகமான நிலப்பரப்புக்கள் கடுமையான-நிலநடுக்க பாதிப்பிற்கு உள்ளாவதற்கு வாய்ப்பு இருப்பதாகவும் , 38 முக்கிய-நகரங்கள் லேசான நிலநடுக்கத்தால்
பாதிக்கப்படுவதற்கு வாய்ப்பு இருப்பதாகவும் தேசிய புவியியல் ஆராய்ச்சிக்கழக துணைத் தலைவர் சசிதர் ரெட்டி தெரிவித்துள்ளார்.
இவற்றில் சென்னை, புனே,டில்லி, கொச்சி, மும்பை,திருவனந்தபுரம்,கோல்கட்டா, ஆமதாபாத், பாட்னா, டேராடூர் உள்ளிட்ட நரகங்கள் அதிகளவில் பாதிப்பை சந்திக்கும் நகரங்களாக கருதப்படுகிறது.
பீட்ரூட் சாறு புற்றுநோய்க்கு கொடுத்தால் குணமாகிவிடும். பீட்ரூட்டில் மேலும் பல மருத்துவ பயன்கள் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.