லோக்பால் சட்டவரைவை உருவாக்கும் கூட்டுகுழுவில் மக்கள் பிரதிநிதிகள் இடம்பெறுவது தொடர்பாக வழக்குரைஞர்குழு வழக்கு தொடர்ந்துள்ளது .
எம்எல்.சர்மா உள்ளிட்ட சிலர் அடங்கியகுழு உச்சநீதிமன்றத்தில்
தாக்கல்செய்துள்ள மனுவில், 5 பேர் அடங்கிய லோக்பால்-சட்டவரைவு குழுவில் சட்டம் இயற்றும் அதிகாரம் நாடாளுமன்ற உறுப்பினர்களால் மட்டுமே இயலும் என்றும், அப்படிப்பட் குழுவில் சமூகஉறுப்பினர் யாரும் பங்கேற்க இயலாது என்றும், மசோதாவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்குத்தொடரப்பட்டுள்ளது என கூறியுள்ளனர்.
thamarai talk
நம்ம நாடாளுமன்ற-உறுப்பினர்கள் , அவர்களது சம்பள உயர்விற்க்காக மட்டுமே 100 % கையை உயர்த்துவார்கள் , சமூகபிரச்சினை என்றால் 50% தான் , அதுவும் , இதுபோன்று ஊழலுக்கு எதிரானசட்டம் என்றால் 5 – 8% தான் கைஓங்கி நிற்கும், இவர்கள் தங்கள் வேலையை ஒழுங்காக செய்திருந்தால் இது போன்றதொரு குழுவுக்கு வேலையே இருக்காது ,
சிவப்பு சித்ர மூல வேர்ப்பட்டையை நன்கு உலர்த்தி பொடித்து தேன் அல்லது பாலில் ... |
எந்தப் பிரச்னைகளைப் பற்றியும் பேசாமல், ஆனந்தமாக ருசித்துச் சாப்பிடுவது, நல்ல விஷயங்களைப் பேசுவது ... |
மாங்காய், மாம்பழம் இவை போன்று மாம்பூவும் மருத்துவத்திற்கு மிகச் சிறந்தது. |
Leave a Reply
You must be logged in to post a comment.