மசூதி இடிக்க பட்ட நாள் வாழ்க்கையில் மிகவும் துன்பமான நாள்- எல்.கே. அத்வானி பாபர் மசூதி இடிக்க பட்ட நாள் எனது வாழ்க்கையில் மிகவும் துன்பமான நாள். ராமர் கோயில் கட்டப்பட வேண்டும் என்று நான் வலியுறுத்தி வருவது உண்மைதான். ஆனால் வலு கட்டாயமாக கட்டடங்களை இடித்துத் தள்ளிவிட்டு கோயில் கட்டப்பட வேண்டும் என்று நான் விரும்பியதில்லை என்றார் அவர் (எல்.கே. அத்வானி).
எனது மன வேதனையை அந்த சமயத்தில் என்னுடன் இருந்த (மறைந்த) பிரமோத் மகாஜனிடம் வெளிப்படுத்தினேன். நீங்கள் ஏன் வேதனையோடு இங்கு இருக்கிறீர்கள். லக்னெü செல்லுங்கள் என்றார். நான் லக்னெü சென்றவுடன், எதிர்க்கட்சித் தலைவர் பதவியை ராஜிநாமா செய்வதாக மக்களவைத் தலைவருக்கு செய்தி அனுப்பினேன். எதையும் சட்டப்படி சுமுக வழிகளில் அடைய வேண்டுமே தவிர வலுக்கட்டாயமாக அல்ல என்று அவர் கூறினார்
தும்பை இலையைக் கொண்டுவந்து நைத்து, சாறு எடுத்து வடிகட்டி அரை டம்ளர் அளவு ... |
அறுகம்புல் ஒரு இராஜ மூலிகையாகும் , அறுகம்புல் நோய்களை வேருடன் அறுப்பதால் இதற்குச் ... |
இது சோற்றுக் கற்றாழைப் பால் ஆகும். இதைக் கரியாபோளம், சோம்பரம் என்ற பெயர்களால் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.