நீங்களும் ஒருநாள் முதல்வர் ஆவீர்கள்: அஜித் பாவரிடம் தேவேந்திர பட்னாவிஸ் அறிவுறுத்தல்

நீங்கள் ஒரு நாள் முதல்வர் ஆவீர்கள் என்று அஜித் பவாரிடம் தேவேந்திர பட்னாவிஸ் கூறியுள்ளார்.

மஹாராஷ்டிரா சட்டசபையில் இன்று கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் நடந்தது. இதில் முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ், துணை முதல்வர் அஜித்பவார் குறித்து ஆச்சர்யமான ஒரு கருத்தை தெரிவித்தார். அதாவது, நீங்கள் நிரந்தர துணை முதல்வர் என்று அழைக்கப்படுகிறீர்கள். ஆனால், என்னுடைய ஆசை என்னவென்றால், என்றைக்காவது ஒரு நாள் நீங்கள் முதல்வராக இருப்பீர்கள் என்றார்.

அவர் மேலும் பேசுகையில், மஹாராஷ்டிராவின் தலைமை மூவரின் பணி அட்டவணையைப் பற்றி எளிதாக கூறுகிறேன். அஜித் பவார் அதிகாலையில் பொறுப்புகளை ஏற்பார். ஏக்நாத் ஷிண்டே இரவு முழுவதும் பணியாற்றுவார்.

அஜித் பவார் அதிகாலையில் எழுந்து விடுவதால், காலையில் வேலை செய்வார். நான் மதியம் 12 மணி முதல் நள்ளிரவு வரை பணியில் இருக்கிறேன். இரவு முழுவதும் உங்கள் அனைவருக்கும் தெரியும், யார் என்று உங்களுக்குத் தெரியும் அவர் தான் ஏக்நாத் ஷிண்டே என்றார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பெண்களுக்கு எதிரான குற்றம்; மறை ...

பெண்களுக்கு எதிரான குற்றம்; மறைக்க தமிழக அரசு முயற்சி தி.மு.க., ஆட்சியில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் அதிகரித்துள்ளன. ...

தமிழகத்தில் தொழில் துவங்க தி.மு ...

தமிழகத்தில் தொழில் துவங்க தி.மு.க.,வினருக்கு கப்பம்: அண்ணாமலை குற்றச்சாட்டு தி.மு.க.,வினருக்கு கப்பம் கட்டினால்தான், தமிழகத்தில் தொழில் நடத்த முடியும் ...

வளர்ச்சி அடைந்த பாரதமே, ஒவ்வொரு ...

வளர்ச்சி அடைந்த பாரதமே, ஒவ்வொரு இந்தியரின் இலக்கு ''வளர்ச்சி அடைந்த பாரதமே, ஒவ்வொரு இந்தியரின் இலக்கு'' என ...

டில்லியில் நிடி ஆயோக் கூட்டம்; � ...

டில்லியில் நிடி ஆயோக் கூட்டம்; மாநில முதல்வர்கள் பங்கேற்பு டில்லியில் இன்று (மே 24) பிரதமர் மோடி தலைமையில் ...

பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கை; ...

பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கை; இந்தியாவுக்கு ரஷ்யா ஆதரவு பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி தரும் வகையில், பாகிஸ்தானுக்கு ...

பாகிஸ்தான் ராணுவத்தை அம்பலப்ப� ...

பாகிஸ்தான்  ராணுவத்தை அம்பலப்படுத்திய ஆப்பரேஷன் சிந்துார் ஆப்பரேஷன் சிந்துாருக்கு பின் தான், இந்தியாவில் நடைபெறும் அனைத்து ...

மருத்துவ செய்திகள்

வெங்காயத்தின் மருத்துவ நன்மை

பல நாடுகளில் வெங்காயம் மருந்து பொருளாக பயன்படுகிறது. வெங்காயம் நமது வைத்தியதிலும் முக்கிய ...

கோழிக்கறியின் மருத்துவக் குணம்

சேவல் இறைச்சி அதிக சூடு உண்டாக்கும். அன்றியும் தாது நஷ்டம் உண்டாகும். ஆகையால் ...

அலரியின் மருத்துவக் குணம்

இதில் வெண்மை, செம்மை, அரக்கு மஞ்சள், மஞ்சள் நிறமாகவும் பூக்கும் தன்மையுடையது. வெண்மையாகப் ...