அமெரிக்காவின் மிகப்பெரிய கட்டிடம்

அமெரிக்காவில் சிகாகோ நகரத்தில் இருக்கு, சியர்ஸ் கோபுரம். தான் அமெரிக்காவிலேயே மிகப்பெரிய கட்டிடமாகும் . அதுமட்டுமல்ல, உலகத்துலேயே மூன்றாவது பெரிய கட்டிடமும் இது தான். இதுல மொத்தம் 110 மாடி இருக்கு. இதன் மொத்த உயரம் ஆயிரத்து 450 அடி. இதுல உணவகங்கள்,கடைகள், அலுவலகங்கள்னு ஏகப்பட்டது இருக்குது.

சிகாகோவின் மிக முக்கியமான சுற்றுலாத்தலம், இந்தக் கோபுரம் தான். 103-வது மாடியில அமைக்கப்பட்ட கோபுரத்தின் விண்வெளி மேடையில இருந்து பார்த்தால், இலினாய்ஸ், இண்டியானா, மிக்சிகன் மற்றும் விஸ்கான்சின் ஆகிய நான்கு மாநிலங்களையும் ஒருசேரப் பார்த்து மகிழலாம். அப்படியொரு அதிசயமான கோபுரம் இது. 1982-ம் ஆண்டு இந்தக் கோபுரத்துல ரெண்டு தொலைக்காட்சி ஏரியல்களை புதுசா பொருத்துனாங்க. அதுல இருந்து இந்தக் கோபுரத்தோட உயரம் ஆயிரத்து 707 அடியாக உயர்ந்துடுச்சு.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

முருங்கை கீரை , முருங்கை கீரையின் மருத்துவ குணம்

முருங்கை கீரையால் உட்சூடு, மந்தம், தலைநோய், மூர்ச்சை, வெறிநோய், கண்ணோய் போன்ற நோய்கள் ...

தியானமும், பிரார்த்தனையும்

தியானம் வேறு. பிரார்த்தனை வேறு. மனம் தன்னிடம் எழும் விருப்பத்தை நிறைவேற்றும்படி, இறைவனை ...

புளியின் மருத்துவக் குணம்

இலை கட்டி வீக்கம் கரைப்பதாகவும், நாடி நடை மிகுந்து வெப்பத்தைப் பெருக்குவதாகவும், பூ ...